பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகளும் & வ.ந.கிரிதரன் மின்னூல் படைப்புகளும்

எழுத்தாளர் வ.ந.கிரிதரன் ஆசிரியராகவிருந்து , 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , 2000ஆம் ஆண்டிலிருந்து வெளியிடும் இணைய இதழ் 'பதிவுகள்'. பதிவுகள்' இணைய இதழை https://www.geotamil.com & https://www.pathivukal.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். 'பதிவுக'ளுக்குப் படைப்புகள் மற்றும் கருத்துகளை அனுப்பப் பாவிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இதுவரை பதிவுகள் இணைய இதழில் வெளியான ஆக்கங்களில் மின்னூல்களாக ஆவணப்படுத்தப்பட்ட படைப்புகளின் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஏனைய படைப்புகளும் காலப்போக்கில் ஆவணப்படுத்தப்படும்.

சிறுகதைத் தொகுப்புகள்:

1. தொகுப்பு 1 - 55 சிறுகதைகள் - https://archive.org/details/pathivukal_stories_55_volume_one_with_TOC
2. தொகுப்பு 2 - 27 சிறுகதைகள் - https://archive.org/details/pathivukaL_stories_27_volume_2_with_TOC
3. தொகுப்பு 3 - 36 சிறுகதைகள் - https://archive.org/details/pathivukal_stories_volume3a/mode/1up?view=theater
4. தொகுப்பு 4 - 30 சிறுகதைகள் - https://archive.org/details/pathivukal_stories_volume4_toc

கட்டுரைத் தொகுப்புகள்:

5. தொகுப்பு 1 - 59 கட்டுரைகள் - https://archive.org/details/pathivukaL_essays_volume1/page/n349/mode/1up?view=theater
6. தொகுப்பு 2 - 27 கட்டுரைகள் - https://archive.org/details/pathivukal_essays_volume3_toc
7. தொகுப்பு 3 - 25 கட்டுரைகள் - https://archive.org/details/pathivukal_collections_3_toc
கவிதைத் தொகுப்புகள்:

8. தொகுப்பு 1 - 100 கவிதைகள் - https://archive.org/details/pathivukal_poems_volume1a_revised_2/
9. தொகுப்பு 2 - 95 கவிதைகள் - https://archive.org/details/pathivukal_poems_volume2_toc_revised_202011
10. தொகுப்பு 3 - 101 கவிதைகள் - https://archive.org/details/pathivukal_poems_101_volume3-revised_revised

பதிவுகள் ஆய்வுக் கட்டுரைகள்

11. தொகுப்பு 1 - 27 ஆய்வுக் கட்டுரைகள் - https://archive.org/details/pathivukal_research_volume1/mode/2up?view=theater


பதிவுகள்.காம் வெளியிட்ட ஏனைய மின்னூல்கள்

12. அ.ந.கந்தசாமி கவிதைகள் - https://archive.org/details/ank-poems-pdf-new
13. மனக்கண் ( நாவல்) - அ.ந.கந்தசாமி _ https://archive.org/details/7_20220215_20220215

வ.ந.கிரிதரனின் படைப்புகள்:

14. வ.ந.கிரிதரன் கட்டுரைத் தொகுப்பு - 59 கட்டுரைகள் - https://archive.org/details/vng_essays_PDF_59_NEW
15. வ.ந.கிரிதரன் கவிதைத்தொகுப்பு - 41 கவிதைகள் - https://archive.org/details/vng_poems_2019_ebook_41
16. வ.ந.கிரிதரன் - நல்லூர் ராஜதானி நகர அமைப்பு (ஆய்வு) - https://archive.org/details/vng_nallur_1996
17. வ.ந.கிரிதரன் - அமெரிக்கா (சிறு நாவல், திருத்திய பதிப்பு) - https://archive.org/details/america-book-magudam/mode/2up
18. வ.ந.கிரிதரன் - குடிவரவாளன் (நாவல்) - https://archive.org/details/vng-kudivaraval-an-final-1