அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள். அனைவர்தம் வாழ்வெனும் நந்தவனத்தில் இன்பமென்னும் ஒளிமலர் பூத்துக் குலுங்கட்டும். இந்நன்னாளில் நல்லெண்ணங்களால் நானிலம் சிறக்கட்டும். மாந்தர்தம் வாழ்வினில் மகிழ்ச்சி பொழியட்டும்.  இந்நாளில் நீங்கள் அனைவரும் இன்ப நீர் வீழ்ச்சியில் நீராடுங்கள் அன்பர்களே!