'சாந்தா குருஸ் தேவதை'! - கிறிஸ்டி நல்லரெத்தினம், மெல்பேர்ன் -

இலக்கியம் என்பது காலத்தின் அசைவுகளுக்கேற்பத் தன்னைத் தொடர்ந்து தகவமைத்துக் கொள்ளும் ஒரு ஜீவநதி. அது தேங்கி நிற்கும் தேக்கமன்று; புதிய நதிகள் வந்து சங்கமிக்கும் போதெல்லாம் தனது ஆழத்தையும் அகலத்தையும் பெருக்கிக் கொள்ளும் ஓயாத பெருவெள்ளம். மனித குலத்தின் ஆதி மொழியிலிருந்து இன்றைய மின்னனு யுகத்தின் கணினி வரிகள் வரை, கதையாடலின் வடிவம் மாறிக் கொண்டே வந்திருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் தோன்றும் புதிய இலக்கிய வடிவங்களும், உத்திகளும், அழகியல் கோட்பாடுகளும் மொழியை உயிர்ப்புடன் வைப்பதுடன், மனித மனத்தின் விவரிக்க முடியாத ஆழங்களை அளந்தறியும் கருவிகளாகவும் செயல்படுகின்றன.
ஒரு குறிப்பிட்ட காலத்தின் சமூக, அரசியல், மனோபாவ மாற்றங்கள், நிலவும் கதை சொல்லல் முறைகளில் போதாமையை உருவாக்கும் போது, எழுத்தாளன் புதிய வெளிப்பாட்டு வடிவங்களை நோக்கி நகர்கிறான். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுக்கமான யதார்த்தவாதம் (Realism) மனிதனின் புற உலகை, அவனது அன்றாட வாழ்க்கையைத் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டியது உண்மைதான். ஆனால், மனிதனின் அக உலகம், அவனது கூட்டு நனவிலி மனம் (Collective Unconscious), நினைவுகளின் பிம்பங்கள், வரலாற்றின் கண்ணுக்குத் தெரியாத வடுக்கள், ஆன்மீகத் தவிப்புகள் ஆகியவற்றை வெறும் புறவய யதார்த்தவாதத்தால் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. இந்த வரலாற்றுத் தேவையின் விளைவாகவே, யதார்த்தத்தின் எல்லைகளை விரிவுபடுத்தும் புதிய கதை சொல்லல் உத்திகள் உலகெங்கும் தோன்றின.



அஜர்பைஜானின் தலைநகர் பாகுவிலிருந்து எங்கள் அடுத்த பயணம் ஷமகி (Shamakhi) என்ற பழமையான நகரத்தை நோக்கி இருந்தது.
இந்திய இலக்கியம் 3000 ஆண்டுகால பழமையான இலக்கிய வரலாற்றையுடையது. தமிழ், சமஸ்கிருதம், பிராகிருதம் போன்ற இந்திய மொழிகள் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகால பழமையைத் தன்னகத்தே கொண்டது. மிகப் பரந்த நிலப்பரப்பில் தோன்றிய இந்திய இலக்கியம் பன்மொழி இலக்கியக் கூறுகளைத் தன்னகத்தே கொண்டது. பல்வேறு சமூக அரசியல் ஆட்சிமுறைகள் இருந்தாலும் கூட இந்தியச் சமூகத்தில் சாதிய அமைப்பு என்பதும் பொருளாதார அமைப்பு என்பதும் பண்பாட்டு அடிப்படையில் ஒரு பொதுத்தன்மையைக் கொண்டுள்ளன. இராமாயணம், பாரதம், 18 புராணங்கள் போன்றவை இந்தியா முழுவதும் நிலவுகின்றன. இவை இந்நாட்டு இலக்கியமாக அடையாளப்படுத்தப்படுகின்றன.


1. தோற்றுவாய் (Introduction)
ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில், கிழக்கிலங்கைப் பிரதேசத்தின் திணை நில அழகியலையும் இஸ்லாமியச் சமூகத்தின் அசல் பண்பாட்டு வாழ்வியலையும் தமிழ் சிறுகதை உலகிற்கு அறிமுகப்படுத்திய முதன்மை எழுத்தாளர்களுள் மருதூர்க்கொத்தன் (வி.எம். இஸ்மாயில்) குறிப்பிடத் தக்கவர். 1964-இல் ‘ஈழநாடு’ பத்திரிகையில் வெளியான இவரது ‘உத்தியோக நாற்காலி’ என்னும் சிறுகதை, மேலோட்டமான ஒரு சமூகப் பிரச்சினையோ அல்லது ஓர் அரசு அதிகாரியின் அன்றாட வாழ்வின் துணுக்கோ அன்று. மாறாக, அது கலை உணர்வுக்கும் (Aesthetic Sensibility) அதிகார வர்க்கத்தின் எந்திரத்தனமான கடமை உணர்வுக்கும் (Bureaucratic Duty) இடையிலான ஆழமான அகமுரண்பாட்டையும், மனித மனசாட்சியின் உன்னதமான மீட்சியையும் விசாரணை செய்யும் ஒரு முதன்மையான தத்துவார்த்தப் படைப்பாகும்.




மனிதர்கள் செய்யும் வேலைகளை எந்திரங்களைக் கொண்டு செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. மனிதர்கள் பல நாட்கள் செய்யும் வேலையை, எந்திரங்கள் சில மணிநேரங்களிலேயே முடித்து விடுகின்றன. இதனால் நேரத்தைச் சேமிக்க முடிகிறது. எந்திரங்களுக்குச் சோர்வு இல்லை. தொடர்ந்து வேலை செய்வதால் உற்பத்தித் திறனை அதிகரிக்கமுடியும். எந்திரங்கள் ஒரே அளவிலும், துல்லியமாகவும் வேலைகளைச் செய்யும். உற்பத்தி செய்யும் அனைத்துப் பொருட்களும் ஒரே தரத்தில் இருப்பதை உறுதி செய்கின்றன.மனித உயிர்களைப் பாதுகாக்கிறது. செலவும் குறைகிறது. மனிதனால் செய்யமுடியாத மிகக் கடினமானப் பணிகளை (கடலுக்கு அடியில் ஆராய்வது, விண்வெளிப் பணிகள்) போன்றவற்றைச் செய்ய எந்திரங்கள் தேவைப்படுகின்றன.
[இக்கனேடிய செய்திகள் செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை.]
எழுத்தாளர் முருகன் சிவலிங்கம் அவர்களின் மறைவு குறித்து முதலில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மலையகத்தில் இருந்து ஒலித்த மூத்த எழுத்தாளரின் குரல் இன்று ஓய்ந்துவிட்டது. இவரது மறைவு மலையகத்திற்கு மட்டுமல்ல, இலங்கைத் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் இழப்பாகும். இலக்கிய உலகில் இவரை ‘மூனாசீனா’ என்று சுருக்கமாக அழைத்தவர்கள் பலர்.

எழுத்தாளர்: திருமதி கீத்தாராணி பரமானந்தன் ஜெர்மனியில் வசித்து வரும் எழுத்தாளர் கீத்தாராணி பரமானந்தன் அவர்கள் ஏற்கனவே கவிதைத் துறையில் தனது படைப்பாற்றலை வெளிப்படுத்தியவர். அந்தக் கவிதை அனுபவத்திலிருந்து சிறுகதை உலகிற்குள் அவர் மேற்கொள்ளும் முதல் முயற்சியே ‘சொல்லாத கதைகள்’.






“எனது தந்தையிடம் ஒரு துப்பாக்கி இருந்தது… அக்கம் பக்கம் ஏழெட்டு ஊர்களிலும், ஒவ்வொரு துப்பாக்கி. ஒரு நாற்பது பேராய், ஒன்று கூடி, கிளம்பி விடுவோம்… மான் வேட்டைக்கு… காலையில் புறப்பட்டால், மாலையாகி விடும்… காடுகளில் கடும் தாகத்துடன் அலைந்து திரிவோம்… ஒவ்வொருவர் முதுகுகளிலும், ஒரு சிறு மூட்டை, களி தொங்கும்… தண்ணீர் கிடைக்காது… பகல் உணவுக்கு தண்ணீரை தேடி அலைவோம்… ஒரு முறை ஒரு மானை வேட்டையாடியாகி விட்டது. கூறு போட்டுக் கொண்டிருந்தோம். எனது நண்பன் கண்ணைக் காட்டினான்…. ஈரலை மெதுவாக கடத்தி விட்டேன்… பின் நன்கு சுட்டு திண்றோம்… நன்றாய் இருந்தது… விசாரித்தார்கள், ஈரலை காணோமே என்று. அடியான அடி –அப்பாத்தான்…”.








