பதிவுகள்

அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பதிவுகள் இணைய இதழ்

வாசகர் கடிதங்கள் ....

E-mail Print PDF

From: thilaga bama
To: pathivukal
Sent: Thursday, December 22, 2011 3:19 PM
Subject: அணையைக் கட்டினார்கள், அடிவயிற்றில் அடித்தார்கள்

வணக்கம், இந்தக் கட்டுரையை தங்கள் இதழ்களீல் மீள்பிரசுரம் செய்திடவேண்டும் . அணைகள் பிரச்சனைகளாக இருக்கின்ற இந்த நேரத்தில் இக்கட்டுரை  அவசியம் எனக் கருதுகின்றேஎன். இக்கட்டுரையுடன் கட்டுரைஆசிரியரின் புகைப் படமும், கட்டுரையையும் அனுப்பியுள்ளேன். கட்டுரையை எழுதியவர் எனது பாட்டனார். அவரது அனுமதியுடன் அனுப்பியுள்ளேன்

thilagabama
mathi integrated health centre p ltd
2/3136/8 perumal nagar
viswanatham
sivakasi 626189
9443124688
www.mathibama.blogspot.com 


 From: Arumugam Kantharajah
Sent: Wednesday, January 11, 2012 2:15 PM
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Subject: யுனிகோட் வடிவத்துக்குமாற்றிய 'கறுத்தக்கொழும்பான்'

அன்புள்ள கிரி, இத்துடன் யுனிகோட் வடிவத்துக்குமாற்றிய 'கறுத்தக்கொழும்பான்' படைப்புக்கட்டுரை அனுப்பியுள்ளேன்.  அன்புடன்,  ஆசி கந்தராஜா.

[இன்னும் பலர் பாமினி போன்ற எழுத்துருக்களிலேயே தங்கள் படைப்புகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். அவ்விதமான படைப்புகளை மீண்டும் 'யூனிகோட்'டிற்கு உருமாற்றி, ஆக்கங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்; மேலதிக வேலை. படைப்புகளை அனுப்புவர்கள் 'யூனிகோட்டி'லேயே (ஒருங்குறி) அனுப்பினால் அது எமது வேலையைச் சுலபமாக்கிவிடும். படைப்புகளை அனுப்புவர்கள் கவனிப்பார்களாக. - பதிவுகள்]


 From: appadurai muttulingam
To: Giritharan Navaratnam
Sent: Sunday, January 15, 2012 2:30 PM

Dear Giri, Pongal greetings to you and family. Iyal Virudhu award for the year 2011 has been released. I shall be grateful if you will publish the results as usual in Pathivukal. Thanks for you support. The news release and photographs are attached.
anbudan
a.muttulingam


From: subramaniam kuneswaran
To: NAVARATMAM GIRITHRAN
Sent: Sunday, January 15, 2012 2:02 PM
Subject: சிறிய திருத்தம் - சு.குணேஸ்வரன்

அன்புள்ள வ.ந. கிரிதரன் அவர்களுக்கு, 'நூல் அறிமுகம்: ஆழி பதிப்பகத்தின் 'மரணத்தில் துளிர்க்கும் கனவு' - கவிதைத் தொகுதி பற்றி...' என்ற கட்டுரை குணேஸ்வரனாகிய நான்தான் தங்களுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அதனை நான் எழுதவில்லை. தீபச்செல்வன் தமிழ்வின் தளத்தில் எழுதியிருந்தார். அதற்கான சுட்டி. http://tamilwin.com/view.php?22Gp7bc3LI34eC29302jQ6dd2QjZ20F923e4ILBcb3pGk2

தாங்கள் தவறாக எனது பெயரை குறிப்பிட்டுள்ளீர்கள். அதனை திருத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அன்புடன் , சு. குணேஸ்வரன்.

[தவறினை அறியத்தந்ததற்கு நன்றி; திருத்தப்பட்டுவிட்டது. -பதிவுகள்]


From: "manimekalai sathishkumar" < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
To: "ngiri2704" < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
Sent: Sunday, February 05, 2012 5:51 AM

Thank you for published my 'kavithaigal'.  Thank you.
with regards
manimegalai.R.,Coimbatore.


From: tamilmanavalan ethiraj
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Tuesday, February 21, 2012 12:14 PM

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.    எழுத்தாளர் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி அறிவிப்பை இத்துடன் இணைத்து அனுப்பியுள்ளேன். வெளியிட்டு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
அன்புடன் ,
தமிழ்மணவாளன்

 


 From: Kuru Aravinthan
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Thursday, February 23, 2012 1:09 PM

அன்பின் கிரிதரனுக்கு, வணக்கம். தமிழர் தகவல் விருது - 2012 பற்றிய செய்தியை பிரசுரித்து என்னைக்
கௌரவப்படுத்தியமைக்காக எனது மனப்பூர்வமான நன்றி.

அன்புடன்
குரு அரவிந்தன்.


From: Elanko Muthulingam
To: Giritharan
Sent: Tuesday, April 03, 2012 8:45 PM
Subject: நூலகம் கனடா - அறிமுக நிகழ்வு
அன்புடன் கிரிதரனுக்கு, நூலகம் பற்றிய ஒரு நிகழ்ச்சியைக் கனடாவில் செய்ய உத்தேசித்துள்ளோம். இந்நிகழ்வு பற்றிய அறிவிப்பை பதிவுகளில் வெளியிட்டு உதவமுடியுமா?

அன்புடன், இளங்கோ/டிசே


From: THIRU ARASU
To: NAV GIRI
Sent: Friday, April 06, 2012 3:49 AM
Subject: 25th Sliver Jubilee Nizhal Short-film Workshop
அன்புள்ள தோழருக்கு, வணக்கம்,நிழல்-பதியம் இணைந்து 25ஆவது  பட்டறை நடத்த உள்ளது. இது பற்றிய இணைப்பை இணைத்துள்ளேன்.தாங்கள் அறிந்த எல்லா தமிழ் இணையதளங்களுக்கும் இந்த செய்தியை அளிக்கும்படி பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்,

நிழல்,திருநாவுக்கரசு.


From: "shakthi chellam" < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
To: < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
Sent: Sunday, April 15, 2012 4:17 PM

மதிப்பு மிக்க கிரிதரன் அவர்களுக்கு, கிரண் பேடி I.P.S அவர்கள் முதன்முறையாக நடித்த,
இசைஞானி இளையராஜா அவர்கள் இசையமைத்த, THE REAL SALUTE என்ற குறும் படத்தை (short film) இயக்கிய இயக்குநர் நான். என் பெயர் (குணா) ஷக்தி  M.A (Tamil ) D.F.T தற்பொழுது ஒரு தமிழ் திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறேன். 17 விருதுகளை வாங்கிய THE REAL SALUTE குறும் படத்தின் YOU TUBE link இதோ . . .  3;30 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய எனது short film பற்றி
தங்களின் கருத்தை கேக்க காத்திருக்கும் எனது செல் நம்பர் 09884571566
தங்களின் எழுத்தை படிக்க காத்திருக்கும் எனது இ மெயில்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

நன்றியுடன்
(குணா) ஷக்தி

[ நண்பருக்கு, உங்களது 'உண்மையான வணக்கம்' என்னும்  குறும்படம் பார்த்தேன்.  நீங்கள் கூறவந்த
விடயத்தை மிகவும் வீரியத்துடன் வெளிப்படுத்தும் குறும்படம். அத்துடன் படம்
முழுவதும் Grayscaleஎஇல் இருக்க ,  தேசத்தின் கொடி மட்டும் வர்ணத்தில்
துலங்கும் உத்தியானது குறும்படத்தின் நோக்கத்திற்கு மிகவும் பொருந்துகிறது.
குப்பையோடு குப்பையாகக் கிடக்கும் கொடியினைக் காணும் ஒவ்வொருவருக்கும்
நெற்றிப்பொட்டில் அறைந்ததுமாதிரியிருந்திருக்கும்.  'தாயின் மணிக்கொடி பாரீர்!
நெஞ்சு பொறுக்குதில்லையே! என்னும் பாரதியின் வரிகள்தான் உடனடியாக நினைவுக்கு
வந்தன. கொடி இந்தியாவினுடையதாகவிருந்தாலும் இதனைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும்
தத்தமது தேசத்தின் நினைவு வருவது தவிர்க்க முடியாது.  தேசப்பற்றினை இவ்வளவு
அழகாக வலியுறுத்தும் உங்களது குறும்படத்திற்குப் பல்விருதுகள் கிடைக்காமல்
போயிருந்தால்தான் ஆச்சரியம். குறும்படத்தின்ன மீதான உங்களது வெற்றி
பெரும்படத்திலும் தொடர வாழ்த்துகள். - வ.ந.கிரிதரன் ]


 From: tamilmanavalan ethiraj
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ; This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Thursday, April 19, 2012 10:18 PM
அன்புள்ள அசிரியருக்கு, வணக்கம். ஜெயந்தன் படைப்பிலக்கிய வ்ருதுகள் -2012 முடிவுகள் இத்துடன் இணைத்துள்ளேன்.வெளியிட வேண்டுகிறேன்.

தமிழ்மணவாளன்


 From: "shakthi chellam"
To: "Nav Giri" < This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it >
Sent: Friday, April 20, 2012 9:35 AM
Subject: Re: வாழ்த்துகள்!

மதிப்பு மிக்க கிரிதரன் அவர்களுக்கு. . .
நன்றி . . .
இதழிலிருந்து அல்ல
இதயத்திலிருந்து . . .

பணிவுடன்
ஷக்தி


From: Swaminathan Venkat
To: Giritharan Navaratnam
Sent: Friday, April 20, 2012 9:29 AM
Subject: for Pathivukal

அன்புள்ள பதிவுகள் ஆசிரியர் அவர்களுக்கு,  இத்துடன் பதிவுகளுக்காக சில கட்டுரைகள் வைத்திருக்கிறேன். பதிவுகளில் என் எழுத்துக்கள்  அவ்வப்போது பதிவுகள் வாசகர்களுக்குக் கிடைப்பது மட்டுமல்லாமல், பின்னர் எப்போதோ தேடுபவர்களுக்கும் அவை ஒரு சேர ஒரு இடத்தில் பதிவாது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் ஒரு தேவைக்காக பழைய கட்டுரை ஒன்றைப் பார்க்கத் தேடியபோது அது ஏதோ ஃபாண்டில் பதிவாகியுள்ளது. அதை படிக்கக் கூடிய ஃபாண்ட்டில் எப்படி உருமாற்றுவது என்று தெரியவில்லை. அதைச்சுரதாவில் போட்டுப் பார்த்தேன். எதற்கும் அது மசிவதாகத் தெரியவில்லை. பிடிவாதமாக படிக்கமுடியாத தன் தோற்றத்திலேயே சமைந்து கிடக்கிறது. என்ன வழி?

அன்புடன்,
வெ.சா.

[வணக்கம் திரு வெ.சா. அவர்களே, தற்போது பதிவுகள் 'யுனிகோட்' எழுத்துருவில் வெளியாவதால் ஆக்கங்களை வாசிப்பதில் சிரமங்கள் ஏதுமில்லை. இதற்கு முன்னர் பதிவுகள் 'திஸ்கி எழுத்துருவில் வெளிவந்தது. அப்போது வெளியான ஆக்கங்களை வாசிப்பதற்கு உங்கள் கணினியில் ஏதாவதொரு 'திஸ்கி' எழுத்துரு நிறுவியிருந்தால் போதும். அல்லது முரசு அஞ்சல் நிறுவியிருந்தால், அதனை ஆரம்பித்து (strat செய்து)  minimize செய்திருக்க வேண்டும். இதற்கு முன்னர் ஆரம்பத்தில் பதிவுகள் முரசு அஞ்சல் எழுத்துருவினைப் பாவித்து வெளிவந்தது. அதற்கும் முரசு அஞ்சல் முன்பு குறிப்பிட்டதுபோல் ஆரம்பித்திருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் 'யுனிகோட்டி'ற்கு மாறுவதென்பது முகவும் நேரம் எடுத்துக் கொள்ளும் முயற்சி. இயலுமானவரையில் மாற்ற முயற்சிக்கின்றேன். நீங்கள் குறிப்பிட்ட ஆக்கங்களை அறியத் தந்தால் அவற்றை 'யுனிகோட்'டிற்கு மாற்றி விடுகின்றேன். - ஆசிரியர் -]


 From: Kamala Devi
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Thursday, April 26, 2012 8:52 PM
Subject: RE: சிறுகதை --” ஒரு நாள் ஒரு பொழுது “ ..! ”
அன்பின் தம்பி கிரி,  பதிவுகளுக்கு கதை அனுப்பி நெடுநாட்களாகிவிட்டன,என்னுடைய வாசகர் ஒருவர் அமெரிக்காவிலிருந்து கேள்வி எழுப்பியிருக்கிறார்.  ஏன் பதிவுகளில் என் கதைகளைக்காணோம் என்று ? அதனால் இத்துடன் எனது அருமையான சிங்கப்பூர் வாழ்வியல் சொல்லும் கதை ஒன்றை அனுப்புகிறேன். . அன்புடன் சேச்சி, கமலாதேவி அரவிந்தன்

[பதிவுகளுக்குத் தாங்கள் அளித்துவரும் பங்களிப்புக்கு நன்றி. - ஆசிரியர்]


From: Rathnavel Natarajan
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Tuesday, May 01, 2012 8:04 PM
Subject: ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன் - அக்கினி புத்திரி திருமதி டாக்டர் டெஸ்ஸி தாமஸ் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ரத்னவேல் நடராஜன் - அக்கினி புத்திரி திருமதி டாக்டர் டெஸ்ஸி தாமஸ் எனது பதிவை வெளியிட்டிருக்கிறேன்.  பதிவுகள் இணையத்தில் எனது பதிவை இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.  அதன் இணைப்பு: http://rathnavel-natarajan.blogspot.in/2012/05/blog-post.html

மிக்க நன்றி
ரத்னவேல் நடராஜன்

[உங்களது வலைப்பதிவு பயனுள்ள பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. பதிவுகளிலும் அறிவித்துள்ளோம். பாராட்டுகள். --பதிவுகள்]


From: Mahroof Fauzar
To: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Saturday, May 12, 2012 4:14 PM
Subject: Fwd: இணைய சஞ்சிகை ! மே இதழ்-2012
தோழமையுடன் /பதிவுகள்/இணையத்தள  ஆசிரியர் அவர்களுக்கு!
தங்களது இணையதளத்தில் /எதுவரை/ இணைய சஞ்சிகையை அறிமுகப்படுத்துமாறு நட்புடன் வேண்டுகிறோம்.

[தற்போதுள்ள சூழலில் பயனுள்ள முயற்சி. பதிவுகளிலும் அறிவித்துள்ளோம். -பதிவுகள் -]

Last Updated on Sunday, 20 May 2012 12:48  


'

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.


வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single
வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

books_amazon


PayPal for Business - Accept credit cards in just minutes!

© காப்புரிமை 2000-2020 'பதிவுகள்.காம்' -  'Pathivukal.COM  - InfoWhiz Systems

பதிவுகள்

முகப்பு
அரசியல்
இலக்கியம்
சிறுகதை
கவிதை
அறிவியல்
உலக இலக்கியம்
சுற்றுச் சூழல்
நிகழ்வுகள்
கலை
நேர்காணல்
இ(அ)க்கரையில்...
நலந்தானா? நலந்தானா?
இணையத்தள அறிமுகம்
மதிப்புரை
பிற இணைய இணைப்புகள்
சினிமா
பதிவுகள் (2000 - 2011)
வெங்கட் சாமிநாதன்
K.S.Sivakumaran Column
அறிஞர் அ.ந.கந்தசாமி
கட்டடக்கலை / நகர அமைப்பு
வாசகர் கடிதங்கள்
பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & படைப்புகளை அனுப்புதல்
நலந்தானா? நலந்தானா?
வ.ந.கிரிதரன்
கணித்தமிழ்
பதிவுகளில் அன்று
சமூகம்
கிடைக்கப் பெற்றோம்!
விளையாட்டு
நூல் அறிமுகம்
நாவல்
மின்னூல்கள்
முகநூற் குறிப்புகள்
எழுத்தாளர் முருகபூபதி
சுப்ரபாரதிமணியன்
சு.குணேஸ்வரன்
யமுனா ராஜேந்திரன்
நுணாவிலூர் கா. விசயரத்தினம்
தேவகாந்தன் பக்கம்
முனைவர் ர. தாரணி
பயணங்கள்
'கனடிய' இலக்கியம்
நாகரத்தினம் கிருஷ்ணா
பிச்சினிக்காடு இளங்கோ
கலாநிதி நா.சுப்பிரமணியன்
ஆய்வு
த.சிவபாலு பக்கம்
லதா ராமகிருஷ்ணன்
குரு அரவிந்தன்
சத்யானந்தன்
வரி விளம்பரங்கள்
'பதிவுகள்' விளம்பரம்
மரண அறிவித்தல்கள்
பதிப்பங்கள் அறிமுகம்
சிறுவர் இலக்கியம்

பதிவுகளில் தேடுக!

counter for tumblr

அண்மையில் வெளியானவை

Yes We Can

வாசகர் கடிதங்கள்

வாசகர் கடிதங்கள் கடந்தவை (2000 -  2011)

விளம்பரம் செய்யுங்கள்


வீடு வாங்க / விற்க


'பதிவுகள்' இணைய இதழின்
மின்னஞ்சல் முகவரி ngiri2704@rogers.com 

பதிவுகள் (2000 - 2011)

'பதிவுகள்' இணைய இதழ்

பதிவுகளின் அமைப்பு மாறுகிறது..
வாசகர்களே! இம்மாத இதழுடன் (மார்ச் 2011)  பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா.  காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும்.  இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு : இதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011):
கடந்தவை

அறிஞர் அ.ந.கந்தசாமி படைப்புகள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.  வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...

வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம்.  நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும்.  அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம்.   வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்


பதிவுகள் - ISSN # 1481 - 2991

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


நன்றி! நன்றி!நன்றி!

பதிவுகள் இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து இலவசமாகவே வெளிவருகின்றது. இவ்விதமானதொரு தளத்தினை நடத்துவதற்கு அர்ப்பணிப்புடன் உழைப்பு மிகவும் அவசியம். அவ்வப்போது பதிவுகள் இணைய இதழின் வளர்ச்சியில் ஆர்வம் கொண்ட அன்பர்கள் அன்பளிப்புகள் அனுப்பி வருகின்றார்கள். அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


பதிவுகளில் கூகுள் விளம்பரங்கள்

பதிவுகள் இணைய இதழில் கூகுள் நிறுவனம் வெளியிடும் விளம்பரங்கள் உங்கள் பல்வேறு தேவைகளையும் பூர்த்தி செய்யும் சேவைகளை, பொருட்களை உள்ளடக்கியவை. அவற்றைப் பற்றி விபரமாக அறிவதற்கு விளம்பரங்களை அழுத்தி அறிந்துகொள்ளுங்கள். பதிவுகளின் விளம்பரதாரர்களுக்கு ஆதரவு வழங்குங்கள். நன்றி.
பதிவுகள்  (Pathivukal- Online Tamil Magazine)

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"

"Sharing Knowledge With Every One"

ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)

Logo Design: Thamayanthi Girittharan

பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991

பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can


books_amazon
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46?single

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக  $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9?single

எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

No Fear Shakespeare

No Fear Shakespeare
சேக்ஸ்பியரின் படைப்புகளை வாசித்து விளங்குவதற்குப் பலர் சிரமப்படுவார்கள். அதற்குக் காரணங்களிலொன்று அவரது காலத்தில் பாவிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கும் இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழிக்கும் இடையிலுள்ள வித்தியாசம். அவரது படைப்புகளை இன்று பாவிக்கப்படும் ஆங்கில மொழியில் விளங்கிக் கொள்வதற்கு ஸ்பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ள No Fear Shakespeare வரிசை நூல்கள் உதவுகின்றன.  அவற்றை வாசிக்க விரும்பும் எவரும் ஸ்பார்க் நிறுவனத்தின் இணையத்தளத்தில் அவற்றை வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு:

நூலகம்

வ.ந.கிரிதரன் பக்கம்!

'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/

THANK YOU!

ஜெயபாரதனின் அறிவியற் தளம்

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே

Wikileaks

மதுரைத் திட்டம்

மதுரைத்திட்டம்

படிப்பகம்

உலக வானொலி