From: appadurai muttulingam
To: Giritharan Navaratnam
Sent: Thursday, July 19, 2012 9:00 AM
Subject: vanakam
Dear Giri, The Tamil Literary Garden Iyal Virudhu nomination form is attached. I shall be grateful if you will please please carry this in PATHIVUKAL website. Many thanks for your usual cooperation. best regards.
anbudan
a.muttulingam
From: Kuru Aravinthan
To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Friday, June 29, 2012 9:07 PM
Subject: RE: Thanks from ONTTA
வணக்கம். தங்கள் இணையப் பத்திரிகையில் ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கப் (ONTTA) பரிசளிப்பு விழா பற்றிய செய்தியை பிரசுரித்து எம்மைக் கௌரவப் படுத்தியமைக்காக எமது மனப்பூர்வமான நன்றி.
அன்புடன்
குரு அரவிந்தன்
From: Kamala Devi
To:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Saturday, June 23, 2012 4:23 AM
Subject: சூரிய கிரஹணத்தெரு
என் இனிய தம்பி கிரி, மிகவும் கஷ்டப்பட்டு, களப்பணி செய்து எழுதிய கதை இது. சிங்கப்பூரிலும் சூரியகிரஹணத்தெரு உண்டென்பதன் நிதர்சனம் , இக்கதையில் வரும் பெண்களின் துன்பம். பதிவுகளுக்காக அனுப்புகிறேன்.
அன்பு சேச்சி, - கமலாதேவி அரவிந்தன்
From: Mahroof Fauzar
Sent: Friday, June 15, 2012 5:28 PM
Subject: ஜூன்" மாத நிகழ்வு
தோழமையுடன் இணைய தள ஆசிரியருக்கு, தொடர்ச்சியாக தாங்கள் வழங்கிவரும் ஆதரவுக்கு எமது நன்றிகள்.
From: Thurai Kumaresan
To: பதிவுகள் - கிரிதரன்
Cc:
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
Sent: Saturday, June 09, 2012 5:24 AM
Subject: 42 ஆண்டு கால இலக்கியச் சிந்தனை
வணக்கம் கிரிதரன், 42 ஆண்டு கால இலக்கியச் சிந்தனையின் மாதத் தெரிவுகள், ஆண்டுத் தெரிவுகள் என்று மொத்தம் 505 சிறுகதைகளையும், அவற்றை எழுதிய 333 ஆசிரியர்களையும், அச்சிறுகதைகளை வெளியிட்ட 47 இதழ்களையும் பகுப்பாய்வு செய்யக்கூடிய நிலையில் இணையத்தில் பட்டியலிட்டு இணைத்துள்ளேன். http://www.viruba.com/ElakkiyaSinthanai.aspx இல் நீங்கள் இதனைப் பார்வையிடலாம். சில புத்தகங்களின் அட்டைப்படங்கள் கிடைக்கவில்லை, அதனை எடுத்து இணைக்க வேண்டும். மற்றவை பின்னர்,
நட்புடன்,
து.குமரேசன்
From: Navam K Navaratnam
To: Giritharan
Sent: Friday, June 01, 2012 9:56 PM
Subject: RE: பேராசிரியர் கா. சி. நினைவரங்கு
அன்புடன் கிரிதரனுக்கு, நான் அனுப்பிய கட்டுரையைப் ’பதிவுகளில்’ பதித்தமைக்காக நன்றி! மீண்டும் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி, கிரிதரன்!
அன்புடன்,
க. நவம்
< Prev | Next > |
---|