ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் தை மாதக் கலந்துரையாடல் : உள்ளுறை உவமம்

 

பிரதம பேச்சாளர் உரை:
“ஐங்குறுநூற்றைக் களமாகக் கொண்டு உள்ளுறை உவமம்”  -  பேராசிரியர் பாலசுந்தரம் இளையதம்பி

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
‘’நற்றிணையில் உள்ளுறை உவமம்'’  -  திரு. குமரகுரு கணபதிப்பிள்ளை M.A.
'’ குறுந்தொகையில் உள்ளுறை உவமம்” - திருமதி லோகா ரவிச்சந்திரன்  M.A.
‘’கலித்தொகையில் உள்ளுறை உவமம்’’ - திரு. சுகந்தன் வல்லிபுரம் M.A.

இளையவர் அரங்கு:

‘’தமிழ்’’  - றாயன் சந்திரராஜன்

ஐயந்தெளிதல் அரங்கு

நாள்: 25-01-2020
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

www.torontotamilsangam.ca
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.