அறிவித்தல்: முதியோர் உருவாக்கிய முத்துக்கள் 16 சிறு கதைத் தொகுப்பு!

Sunday, 01 October 2017 16:49 - பொன் குலேந்திரன் - நிகழ்வுகள்
Print

நிகழ்வுகள் / அறிவித்தல்கள்

எனது அன்பின் தமிழ் சிறுகதைகள் எழுதுவதில் ஆர்வம் உள்ள தமிழ் எழுத்தாளர்களே. இந்த தொகுப்பில் நீகள் எழுதிய முதுமையோடும் உங்கள் வாழக்கை அனுபவத்தோடும் இனைந்த சிறு கதைகள் இருப்பின் ஒரு சிறந்த கதையை எனக்கு அனுப்பவும். கதை 500 வார்த்தைகளுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. இது பீல் முது தமிழர் சங்கதின்  அனுமதியோடு வெளிவரும்.  இந்த நூல் விற்று வரும் நிதி  வெளயீட்டு செலவு போக 50  விகிதம் சங்கததின்   நூலகத்துக்குப் போகும்

Pon Kulendiren
3927 Beacham Street
Mississauga, ON, L5N 6S9
Canada
289 652 9185
647 937 1527
www: CretorPon.com |  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 01 October 2017 16:50