கனடாதினக் கொண்டாட்டம் - 2018

Wednesday, 27 June 2018 03:45 --குரு அரவிந்தன் - நிகழ்வுகள்
Print

வணக்கம்!  பீல் குடும்ப ஒன்றியத்தின் (SCREEN OF PEEL Community Association) கனடாதினக் கொண்டாட்டம் எழுத்தாளர் குரு அரவிந்தன் தலைமையில் சனிக்கிழமைää யூன் மாதம் 30 ஆம் திகதி 2018 ஆம் ஆண்டு மிசசாகாவில் உள்ள எல்.சி. ரெயிலர் அரங்கத்தில் (L.C.Tylor Auditorium, 1275 Mississauga Valley Community Centre) மாலை 6:00 மணியளவில் நடைபெற இருக்கின்றது. நடனம்,  நாடகம்,  பாடல் போன்ற கலை நிகழ்வுகளோடு கனடாதினப் போட்டிகளில் பங்கு பற்றிப் பரிசு பெற்றவர்களுக்கு நிகழ்வின்போது பரிசுகளும் வழங்கப்படும். நிகழ்வில் பங்குபற்றி இளம் தலைமுறையினருக்கு ஆதரவு தருமாறு ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 27 June 2018 03:48