காற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ்

Monday, 03 December 2018 20:34 - தகவல்: முல்லை அமுதன் - நிகழ்வுகள்
Print

முல்லைஅமுதன்

வணக்கம், காற்றுவெளி மார்கழி (2018) மாத இதழ் உங்கள் பார்வைக்கு. படைப்புக்கள் தந்துதவிய அனைத்துப்படைப்பாளர்களுக்கும் எமது நன்றி. தொடர்ந்து நீங்கள் தரும் ஆதரவே எம்மால் தொடர்முடிகிறது. கார்த்திகை (2018) இதழுடன்,26 & 27ஆம் திகதிகளில் சிறப்பிதழ்களையும் தந்திருந்தோம். மின்னிதழ் கிடைக்காதவர்கள் உங்கள் மின்னஞ்சலை  தாருங்கள். தொடர்வோம்.

நம்பிக்கையுடன்,
முல்லைஅமுதன்
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
http://kaatruveli-ithazh.blogspot.com/

Last Updated on Monday, 03 December 2018 20:42