யாழ்ப்பாணத்தில் 'படிப்பகம்'

Saturday, 20 April 2019 08:34 - தகவல்: த.இளங்கோவன் - நிகழ்வுகள்
Print

முற்போக்கான , சமூகம் சார்ந்த நூல்களை உள்ளடக்கிய நூலகத்துடன் கூடிய புத்தகக்கடை வரவேற்கத்தக்க விடயம். சமூக மற்றும் இலக்கியப் பிரக்ஞை மிக்க அனைவரும் பாவிக்க வேண்டிய அமைப்பு. பாவிப்பீர்! பயனடைவீர்!

படிப்பகம்

Last Updated on Saturday, 20 April 2019 08:49