ரொறன்ரோதமிழ்ச்சங்கம் கார்த்திகை மாதக் கலந்துரையாடல்: “தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள்”

Friday, 15 November 2019 02:35 - அகில் - நிகழ்வுகள்
Print

“தாய்வீடு இதழின் அரங்கியல் நிகழ்வுகள்”
‘அரங்க   ஆற்றுகைகளும்  வளர்ச்சி அம்சங்களும்’

உரை நிகழ்த்துவோர்:
திரு . பி.ஜே. டிலீப்குமார்                                             
திரு. பொன்னையா விவேகானந்தன்

’நெறியாளர்களின் அனுபவப் பகிர்வுகள்’

நெறியாளர்கள்:
திரு. ரெஜி மனுவேற்பிள்ளை                                                                                      
திரு. செல்வம் அருளானந்தம்                                                                                       
திரு. கணபதிப்பிள்ளை மதிபாஸ்கரன்

’புதிய தலைமுறைக் கலைஞர்களின்   நேர்காணல்’

ஐயந்தெளிதல்அரங்கு

நாள்: 30-11-2019
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோதமிழ்ச்சங்கம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 15 November 2019 02:43