ரொறன்ரோ தமிழ்ச்சங்கம் மாசி மாதக் கலந்துரையாடல் "நல வாழ்வு"

Monday, 24 February 2020 10:30 - அகில் - நிகழ்வுகள்
Print

ரொறொன்ரோ தமிழ்ச் சமூகத்தில் மருத்துவ சேவைகள் / தேவைகள் /  இடைவெளிகள்

சிறப்புப் பேச்சாளர்கள் உரை:
வைத்திய கலாநிதி ராஜேஸ் லோகன்
வைத்திய கலாநிதி இ. லம்போதரன்
இராஜினி தார்சிசியஸ்  (குடிவரவு சேவையாளர்)

ஐயந்தெளிதல் அரங்கு:

நாள்: 29-02-2020
நேரம்: மாலை 3:00 முதல் 7:00 வரை
இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்

Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan's Clinic - Basement)

தொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம், அனுமதி இலவசம்

www.torontotamilsangam.ca

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 09 March 2020 02:44