சாதியற்ற சமூகம் நோக்கி… உரையும் கலந்துரையாடலும்.

Tuesday, 10 March 2020 09:33 - கற்சுறா - நிகழ்வுகள்
Print

காலம்: 21 மார்ச்2020| நேரம்: மாலை 5.30 மணி| இடம்:Heroes Place, 2541 Pharmacy Avenue,Pharmacy & Finch, Scarborough, Ontario

சாதியற்ற சமூகம் நோக்கி… உரையும் கலந்துரையாடலும்.

சாதியைக் கொண்டு காவும் ஈழத்தமிழச் சமூகத்தின் சமகால நிலை குறித்து.. தோழர் ந. ரவீந்திரன் அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார் தொடர்ந்து கலந்துரையாடல் இடம்பெறும். நண்பர்களே…! தோழர்களே…!  சமூக அசைவியக்க விரும்பிகளே…!
அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

காலம்: 21 மார்ச்2020
நேரம்: மாலை 5.30 மணி
இடம்:
Heroes Place
2541 Pharmacy Avenue
Pharmacy & Finch, Scarborough, Ontario

தகவல்: கற்சுறா

Last Updated on Tuesday, 10 March 2020 09:49