வாழ்த்துகிறோம்: எழுத்தாளர் டொமினி ஜீவாவுடன் ஒரு மாலைப் பொழுது (90 பிறந்த தினத்தை முன்னிட்டு - 27.06.2017)

Wednesday, 21 June 2017 00:39 - தகவல்: மேமன்கவி - நிகழ்வுகள்
Print

மல்லிகை ஆசிரியர் டொமினி ஜீவா

மல்லிகை ஆசிரியர் டொமினி ஜீவா அவர்களின் 90 வது பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஜூன் 27ந் திகதி மாலை 4.00 மணி முதல் 6.00 வரை  COLOMBO15.  MATTAKULIYA CROW ISLAND BEACH PARK யில் ஜீவா அவர்களுடனான சந்திப்பு ஏற்பாடு செய்ப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேமன்கவி தொகுத்த 'ஜீவா பதிவுகள்-90''  எனும் ஆவணத் தொகுப்பு அவருக்குக் கையளிக்கப்படும்.   அவரைத் தொலைபேசி யில் வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 27ந் திகதி மாலை 4.00 மணி முதல் 6.00 மணிக்குள்  பின்வரும் இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளலாம்.. குறுஞ்செய்தி மூலம் ( தமிழிலோ ஆங்கிலம் இரண்டிலும்) அனுப்பி வாழ்த்த விரும்பும் நண்பர்கள் 94778681464 இலக்கத்திற்குத் அனுப்பலாம்

மேமன்கவி
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view itLast Updated on Saturday, 15 July 2017 10:01