திருப்பூரில் தமிழன்னைக்குச் சிலை ..மக்கள் மாமன்றம் முயற்சி .

Friday, 13 November 2020 03:05 - சுப்ரபாரதிமணியன் - நிகழ்வுகள்
Print

திருப்பூரில் பொதுவெளியில் திருவள்ளுவர் சிலை வைக்க பல ஆண்டுகள் முயற்சி செய்து திருப்பூர் மக்கள் மாமன்றம் வெற்றி கண்டது சமீபத்தில் . மக்கள் மாமன்றம் நூலக முகப்பில் அந்த சிலை அமைந்துள்ளது  ( டைமண்ட் திரையரங்கு முகப்பில் உள்ளது நூலகம் )சமீபத்தில்  மக்கள் மாமன்றம் 25 என்ற நூல் சமீபத்தில்  வெளிவந்துள்ளது. அடுத்து தமிழன்னைக்குச் சிலை வைக்க முயற்சி நடக்கிறது . அதற்கு உதவலாம் .

தொடர்புக்கு சி.சுப்ரமணீயன் , அமைப்புத் தலைவர், மக்கள் மாமன்றம் 93457 20140

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 13 November 2020 03:12