கவிதை: நினைவுகள்!

Tuesday, 30 October 2018 20:29 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

கவிதை: நினைவுகள்!

கடல்நினைவு!
நினைவுக்கடல்!
நினைவுமீன்கள்!
நினைவுகள் சகியே!

விண்நினைவு!
நினைவுவிண்!
நினைவுப்புட்கள்!
நினைவுகள் சகியே!

வெளிநினைவு!
நினைவுவெளி!
நினைவுச்சுடர்கள்!
நினைவுகள் சகியே!

நினைவுமீன்!
நினைவுப்புள்!
நினைவுச்சுடர்!
நினைவிருப்பு!
இருப்புநினைவு!

நினைவுகள் சகியே!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 30 October 2018 20:39