புதிய தலைமுறை தொலைக்காட்சி: சேனல் 4-ன் புதிய ஆவணப்படம் வெளியீடு

Saturday, 23 February 2013 17:26 - புதிய தலைமுறை தொலைக்காட்சி - அரசியல்
Print

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் - 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஸோன் என்கிற ஆவணப்படம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் - 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஸோன் என்கிற ஆவணப்படம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள கான்ஸ்ட்யூசன் க்ளப்-ல் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பானது. சர்வதேச மன்னிப்பு சபை என்று அழைக்கப்படும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் இலங்கை ராணுவம் கொத்து, கொத்தாக குண்டுவீசிய கொடூரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், ஊரெங்கும் மக்கள் உயிரிழந்து சடலங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன..... உள்ளே

Last Updated on Wednesday, 06 March 2013 22:59