நன்றி வரைத்தன்று.....

Monday, 28 October 2019 09:03 - முனைவர் கோ. சுனில்ஜோகி, உதவிப்பேராசிரியர், குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. - கவிதை
Print

"திடீரென்று
அலுவலகம்
புகுந்த
அந்தத்
தெருநாயின்
சேறு படிந்த
கால்தடம்
நாள்தோறும்
வீட்டிற்கு
வெளியில்
கிடக்கும்
அப்பாவின்
சேறு அப்பிய
செருப்பினை
நினைவுப்படுத்துகிறது....
வாலாட்டியே
கடந்துபோகும்
அதன்
வாலசைவிற்கு
மண்டியிட்டது
என் வாழ்க்கை...."

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 09 November 2019 02:45