திருப்பூர் சக்தி விருது 2020

Wednesday, 26 February 2020 20:29 - தகவல்: சுப்ரபாரதிமணியன் - சுப்ரபாரதிமணியன் பக்கம்
Print

திருப்பூர் சக்தி  விருது  2020

திருப்பூர் சக்தி  விருது  2020 (ஓசோ இல்லம்,  94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, ,   திருப்பூர்   641 604 / 99940 79600.)

வணக்கம் . வாழ்த்துக்கள். திருப்பூர் சக்தி  விருதுகளை  ஆண்டுதோறும் சிறந்த பெண் படைப்பாளிகளுக்கு   வழங்கி வருகிறோம்.

கலை இலக்கிய முயற்சிகளுக்காகவும், சமூக மேம்பாட்டுப்பணிக்காகவும் பல்வேறு துறைகளிலும்   இவ்வாண்டும் இவ்விருது வழங்கப்பட உள்ளது. பெண் படைப்பாளிகள் கடந்த இரு ஆண்டுகளில் வந்த நூல்களின் இரு பிரதிகளை( எல்லா பிரிவு படைப்பாக்க நூல்களையும் )  அனுப்பலாம். பிற துறை சார்ந்தவர்கள் பற்றிய விபரக்குறிப்புகளையும் அனுப்பலாம். 31 மார்ச், 2020க்குள் அனுப்பித்தர வேண்டுகிறோம்.

திருப்பூர் சக்தி  விருது  2020   குழு, திருப்பூர்

(ஓசோ இல்லம்,  94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , , பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, ,   திருப்பூர்   641 604 / 99940 79600.)

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 26 February 2020 20:55