இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

சிங்கப்பூர்: ஜீலை 11 முதல் ஜீலை 15 வரையில்...
வாசிப்போம் சிங்கப்பூர் 2008!
எழுத்தாளர் எஸ்.இராமகிருஸ்ணனுடன் கல்ந்துரையாடல்!

- பாண்டித்துரை -

வாசிப்போம் சிங்கப்பூர் 2008!இந்த வருடம் 2008 வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள தமிழக எழுத்தாளர் திரு.எஸ். இராமகிருஸ்ணன் எதிர்வரும் ஜீலை 11 முதல் ஜீலை 15 வரையில் சிங்கப்பூரில் வாசகர்களை சந்திக்கவிருக்கிறார். இந்த சந்திப்பு சனி மற்றும் ஞாயிறு அன்று எல்லோரும் கலந்துகொள்ளும் பொதுச்சந்திப்பாக நிகழவுள்ளது. அனைவரும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். எஸ்.இராமகிருஸ்ணன்னின் அனைத்து நூல்களும் சிங்கப்பூரின் பிரதான நூலகங்களில் இருக்கிறது.

பொதுசந்திப்பு பற்றிய விபரங்கள்

1. Saturday July 12 6.30-8pm
Programme Zone,Central Lending Library
100, Victoria Street.

2. Sunday July 13, 4.30-8pm
Programme Zone,
Ang Mo Kio Community Library.
- nearest MRT -Ang Mo Kio.


இந்த ஆண்டு எஸ்.இராமகிருஸ்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் "பெயரில்லாத ஊரின் பகல்வேளை" என்ற தொகுப்பாக
தொகுத்துள்ளனர். இந்த தொகுப்பின் அடிப்படையில் ஒருநாள் கலந்துரையாடல் இருக்ககூடும்.

தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள்

1. ஆண்கள் தெருவில் ஒரு வீடு
2. நம்மில் ஒருவன்
3. இடம் பெயர்தல்
4. தெரிந்தவர்கள்
5. தாவரங்களின் உரையாடல்
6. பெயரில்லாத ஊரின் பகல்வேளை
7. அந்தரம்
8. நத்தைகளின் புன்னகை

இந்த தொகுப்பை படித்து முடித்தபொழுது "பெயரில்லாத ஊரின் பகல்வேளை" சிறுகதை எனக்கு இவரது புதினமான "நெடுங்குருதி"-யை ஏனோ ஞாபகப்படுத்தியது.

www.pandiidurai.wordpress.com
pandiidurai@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner