இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூன் 2008 இதழ் 102  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

ஆகஸ்ட் 1 & 2 2008!
கனடாவில் 27வது பெண்கள் சந்திப்பு!

கனடாவில் 27வது பெண்கள் சந்திப்பு!27வது பெண்கள் சந்திப்பு கனடாவில் ஓகஸ்ட் 1ம் 2;ம் திகதிகளிலும், அதன் தொடர்ச்சியாக கனேடிய இலக்கியச் சந்திப்பு 3ம் திகதியும், நாடக, குறும்பட நிகழ்வுகள் 4ம் திகதியும் இடம்பெற உள்ளன. இந்நிகழ்வுகள் எந்த அரசியல் சார்பாகவும் அமைந்திருக்க மாட்டாது என்பதோடு, நிகழ்வுகள் அனைத்தும்; முற்று முழுதான பெண்களின் நிலைபற்றிய ஆய்வாகவே அமைந்திருக்கும். ஆய்வாளர்கள் :

மாலதி மைதிரி - இந்தியா
வசந்தி ராஜா - கனடா
நிர்மாலா ராஜசிங்கம் - லண்டன்
யுவனிதா நாதன் - கனடா
கலைவாணி ராஜகுமாரன் - இந்தியா
ஜானகி பாலகிறிஷ்ணன் - கனடா
மொனிகா - அமெரிக்கா
பார்வதி கந்தசாமி - கனடா
ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம் - லண்டன்
நிவேதா - இலங்கை
சுதா குமாரசாமி - கனடா

நாடகங்கள் - குறும்படங்கள் - ஓவியங்கள்

நிர்மலா ராஜசிங்கனம் - லண்டன்
சுமதி - இலங்கை
மொனிக்கா – அமெரிக்கா
உஷாந்தி – கனடா
ஆரதி – சுவிஸ்லான்ட்
சுமதி ரூபன் - கனடா
மாலினி பரா - கனடா

பெண்கள் சந்திப்பிற்கான அனைத்துப் பொறுப்புக்களையும் சுமதி ரூபனாகிய நான் ஏற்றுக்கொண்டுள்ளேன். என்னோடு இணைந்து வேலைத்திட்டதில் செயற்பட விரும்பும் பெண்கள் தொலைபேசி மூலமாகவோ, மின்அஞ்சல் மூலமாகவோ என்னோடு தொடர்புகொள்ள முடியும். ஓகஸ்ட் 1ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் அமர்வு இடம்பெறும். இது ஒரு வேலை நாளாக இருப்பதால் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் இதனைக் கவனத்திற் கொள்ளுங்கள், அத்தோடு உணவு, சிற்றுண்டி போன்றவை பரிமாறப்பட உள்ளதால் முன் கூட்டியே கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்கப்படுகின்றீர்கள். 27வது பெண்கள் சந்திப்பு, கனேடிய இலக்கியச் சந்திப்பு ஆகியன ஸ்காபுரோ சிவிக் சென்டரிலும், நாடக விழா ஃபெயாவியூ லைபிரறி தியேட்டரிலும் இடம்பெறும். அனைத்து நிகழ்வுகளும் இலவசம். தொடர்புகளுக்கு -

hamilachi2003@yahoo.ca

416- 282-2834
416- 347 5087
416- 727 2391

- thamilachi2003@yahoo.ca


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner