இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜூலை 2008 இதழ் 103  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இலக்கியம்!

மகாகவி பாரதியாரின் தேசிய கீதங்கள் தொகுதி -1 (ஆங்கில நூல்) வெளியீடு! வெளியிடுகின்றார் பாரதியாரின் பேத்தி முனைவர் எஸ்.விஜயபாரதி!

மகாகவி சுப்பிரமணிய பாரதியார்முனைவர் எஸ்.விஜயபாரதி!மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பேத்தியான முனைவர் எஸ்.விஜயபாரதி தற்போது கனடாவிலுள்ள வான்கூவர் நகரில் வசித்து வருகின்றார். அவர் தற்போது பாரதியாரின் தேசியகீதங்களின் தொகுதியின் முதலாவது பகுதியினை ஆங்கிலத்தில்
Standard Edition of the Works of C.Subramania Bharathiyar Volume 1 : Desiya Githangal என்னும் நூலாக வெளியிட்டுள்ளார். மேற்படி நூலானது எஸ்.விஜயபாரதி அறக்கட்டளை சார்பாக வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 தொகுதிகளாக வெளிவரவுள்ள மகாகவி பாரதியாரின் கவிதைகளின் முதலாவது தொகுதியான மேற்படி தொகுதியானது பொதுமக்களின் பொதுவான விற்பனைக்கு விடப்படவில்லை. மேற்படி நூலினைப் பெற விரும்புவர்கள் அன்பளிப்பாக $30 கனடிய டாலர்களை திருமதி எஸ்,விஜயபாரதி அவர்களுக்கு அனுப்பிப் பதிவுத்தபால் மூலம் நூலினைப் பெற்றுக் கொள்ளலாம்.  விஜயபாரதி அவர்களின்  முகவரி:.

P K Sundara Rajan/ S Vijaya Bharati
"West Hampstead"
6 - 5760 Hampton Place
Vancouver, BC

முனைவர் விஜயபாரதியின் தொலைபேசி இலக்கம்:
604-221-5195.
மின்னஞ்சல் முகவரி:
pk.vijaya@gmail.com

இதுபற்றிய தகவலினைப் பற்றி 'பதிவுக'ளுக்கு அவர் அனுப்பிய கடிதத்தினையே கீழே காண்கின்றீர்கள்.
 


RStandard Edition of C. Subramania Bharati’s Works Volume 1 Desiya Githangal

Sir ,I attach information about the Standard Edition of C Subramania Bharati's Works Volume 1 Desiya Githangal (2008) edited by me. I will be grateful to you, if you publicise the information in your e-magazine, Pathivugal. However, our purpose is NOT to raise money at any cost, and, therefore, Sri Lankan Tamil refugees living in many parts of Canada, who may be facing financial hardship, should be discouraged from subscribing to the book (on account of their devotion to my grandfather, the Mahakavi)!
Thank you, and best wishes,

S Vijaya Bharati Vancouver 604-221-5195

P K Sundara Rajan/ S Vijaya Bharati
"West Hampstead"
6 - 5760 Hampton Place
Vancouver, BC
Canada V6T 2G1
 


My name is S. Vijaya Bharati. I am a granddaughter of Indian National (Tamil) Poet C. Subramania Bharati, living in Canada (presently
in Vancouver) for the past 40 years.

I have edited and just published (in 2008) a Standard Edition of C. Subramania Bharati’s Works Volume 1 Desiya Githangal. This is
the 1st authentic edition of my grandfather’s Desiya Githangal, since his death in 1921. This book is to be followed by a projected 9 more volumes over the next 7, or 8 years.

The book has received a tremendous response in India. For more information, Search via Google for C. Subramania Bharati OR S. Vijaya Bharati. You may also search The Hindu online Site Search for my name.

The book is NOT for sale. I am offering 1 copy of the book for a 30$ Donation to my proposed publication project of Bharati’s Works.

Send the money to the address below; the book will arrive BY REGISTERED POST AIRMAIL, postage paid. Thank you, and best wishes.

I would be grateful if you bring this information to the attention of your entire membership; thank you.

- Dr. Mrs. S. Vijaya Bharati Ph.D. (affiliations: Annamalai, University of
London and The University of British Columbia) -

Postscript: This may be a repeat mailing of an earlier email on the same subject. I will be grateful to you for a line in acknowledgement of receipt of this mail. I understand, it may take several weeks for you to publicise this “news” to your membership. However, I only have 748 copies of the book left for subscription, and it is going to be first-come-first-served in The USA, The UK, Australia and Canada! Not to mention South East Asian countries.

pk.vijaya@gmail.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner