இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூன் 2007 இதழ் 90 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!



தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள் / அறிவித்தல்கள்!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி-2007" முடிவுகள்!
- நா.முத்து நிலவன் -

எழுத்தாளர் கந்தர்வன்அன்பினியீர் வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி"யில் தேர்வு
செய்யப்பட்ட சிறுகதைகளின் பட்டியலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். அடுத்த மாதம் (ஜூன்-2007) புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள வண்ணமயமான "கந்தர்வன் நினைவுக் கலை இரவு" நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதோடு தேர்வு செய்யப்பட்ட 10 சிறுகதைகளடங்கிய தொகுப்பு நூலும் --அவ்விழாவிலேயே-- வெளியிடப்படவுள்ளது.

திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களிலும், 'மரத்தடி' மடற்குழுவிலும் பார்த்துவிட்டு வெளி நாட்டில் வசிக்கும் தமிழ்
எழுத்தாளர்களும் இதில் கலந்துகொண்டது மக்கள் எழுத்தாளர் கந்தர்வன் அவர்களுக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும் கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன்.

அமெரிக்கா,கனடா, ஸ்விஸ்,ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை முதலான நாடுகளிலிருந்தும்,டெல்லி, மும்பை, பெங்களூரு முதலான வெளி மாநில ஊர்களிலிருந்தும் மொத்தம் 382 சிறுகதைகள் வந்திருந்தன!

பிரபல எழுத்தாளரும், தமுஎசவின் மாநிலத் துணைப் பொதுச்செயலர்களில் ஒருவருமான மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட நடுவர்குழுவைச் சேர்ந்த எழுவர் இக்கதைகள் அனைத்தையும் கடந்த 22 நாள்களாகக் கூர்ந்து படித்துத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது வேண்டுகோளை ஏற்று போட்டி அறிவிப்பை வெளியிட்டு உதவிய "திண்ணை", "பதிவுகள்"இணைய இதழ்கள் மற்றும்
'மரத்தடி'மடற்குழு நிர்வாகிகளுக்கு எங்களின் தோழமை மிகுந்த நன்றி.

தமிழகத்திலிருந்துவெளிவரும், 1.செம்மலர்-மாதஇதழ், 2.உயிர்மை-மாதஇதழ்,3. தீக்கதிர்- நாளிதழ், 4.தினமணி-நாளிதழ்,
5.சிந்தனையாளன்-மாதஇதழ், 6.ஓம்சக்தி-மாதஇதழ், 7.மகளிர் சிந்தனை-மாதஇதழ், 8.புதியஆசிரியன்-மாதஇதழ்,
9.உங்கள்நூலகம்-மாதஇதழ், 10.புதியபார்வை-மாதஇதழ், 11.கவிதாசரண்-மாதஇதழ், 12.பயணம்-மாதஇதழ், 13.சிகரம்-மாதஇதழ்,
14.மகாகவி-மாதஇதழ் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவினர்க்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்

போட்டியில் உற்சாகமாகப் பங்குகொண்ட எழுத்தாளர் அனைவர்க்கும் அன்புமிகுந்த பாராட்டுதல்கள். அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். தேர்வுபெறாத கதைகள் தகுதியற்றவை என்று பொருளல்ல, அவற்றிலும் தகுதிமிகுந்தவை நிறைய உள்ளன. எனினும் எங்களின் இப்போதைய எல்லைக்குள் அவற்றிற்குப் பரிசு தர இயலவில்லை என்பதே உண்மை.

தேர்வு பெற்ற எழுத்தாளர்களுக்கு நெஞ்சு நிறைந்த பாராட்டுதல்கள்.

விழா அழைப்பிதழையும் இங்கு இடுவேன். வாய்ப்புள்ளவர்கள் வந்து கலந்து கொள்ளுங்கள். நன்றி.

அன்புடன்,
நா.முத்து நிலவன்,
துணைப்பொதுச்செயலர்,
த.மு.எ.ச., cell +91 9443193293

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் "கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி-2007" முடிவுகள்:

ரூ.5,000 முதல்பரிசு பெற்ற சிறுகதை: "எச்சங்கள்"
செய்யாறு தி. நா. நாராயணன்,
1,புதுத் தெரு, முதல் குறுக்குத்தெரு,
செய்யாறு-604 407 தி.மலை.மாவ. -- தொலை பேசி:04182-220798

ரூ.3,000 இரண்டாம்பரிசு பெற்ற சிறுகதை : "மாடன்"
சங்கர் பாபு,
48-3/13 ஆனந்த பவனம்,
சிதம்பரனார் தெரு,
கயத்தாறு - 628 952 - செல் பேசி: 9442125035

ரூ.2,000 மூன்றாம்பரிசு பெற்ற சிறுகதை : "எதிர்கொள்ளல்"
கே.எஸ்.சுதாகர் - ஆஸ்திரேலியா.

முகவரி: "K.S.Suthakar" <kssutha@optusnet.com.au>
28 Throsby Crescent
Deer Park , Vic 3023, AUSTRALIA -- Telephone: +61 03 93631124

பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகள்:
4.-- "11மணி பஸ்" - கே.பாலமுருகன்,
No.28A, Jalan Kebavu, Kampung Raja,
08000-Sungai Petani, Kedah Darulaman, - MALAYSIA

5.--"ஈயத்தட்டு - தாண்டவகோன்
6,திருவள்ளுவர் நகர் வடக்கு விரிவு,
சிறுபூலுவப்பட்டி அஞ்சல்,
திருப்பூர்-641 603 செல்பேசி:9360254206

6.--"மரங்களைச்சுமக்கும் பிஞ்சுகள்" - ராஜமாணிக்கம்
நகர்மன்றத்தலைவர்
பழனி தொலை பேசி: 241 813 (R)

7. "தோற்றம்" - ரோஜாக்குமார்
61-ஆர்.சி.சர்ச் சாலை,
மேலூர் 625 106, மதுரை மாவட்டம்

8.--"கருப்பையா" - மரபூர் ஜெயச்சந்திரசேகரன்
1,சிட்டாடல் பில்டிங், 1A-Cenotpa 2nd lane,
தேனாம்பேட்டை - சென்னை-600 018

9."மனதைத் தொலைத்துவிட்டு" - எம்.சந்திரகாந்தா
81,Manning Place, Colombo-6

10--"மணற்கேணி" - மு.சுப்ரமணி
429-இ, முதல்தரக் குடியிருப்பு,
வட்டம்-29, நெய்வேலி-607 807

தகவல்: முத்துநிலவன்
naamuthunilavan@yahoo.co.in

************ *************** ************** ****************

கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கு பாராட்டுவிழா!
அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவை பெருமையுடன் நடத்தும்
கவிதைத் திருவிழா!
எழுத்தாளர் மேத்தா!

thuvakku ilakkiya amaippu
thuvakku@gmail.com

************ *************** ************** ****************

நூல் வெளியீடு: 19.05.2007, சனி மாலை 5.30

திலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல் வெளியீடு!

எழுத்தாளர் திலகபாமா

சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு
கிளை நூலகம்
கபிலர் தெரு
பெரம்பூர்
சென்னை-11

வாசகர் வட்டம்

நாள் 19.05.2007, சனி மாலை 5.30
இடம் நூலக வளாகம்,பெரம்பூர்(பிருந்தா திரையரங்கம் எதிரில்)

விமர்சன அரங்கு: திலகபாமாவின் கண்ணாடிப் பாதரட்சைகள் கவிதை நூல்

வரவேற்புரை: அமிர்தம் சூர்யா
தலைமையுரை: தமிழ் மணவாளன்
அறிமுக உரை: வெ. எழிலரசு
விமரிசன உரை: புலவர்.எ.ந.செல்வராஜன்
பேராசிரியர் . அரங்க மல்லிகா
பேராசிரியர்.யாழினி முனுசாமி

ஏற்புரை: திலகபாமா
நன்றியுரை: சொர்ணபாரதி

mathibama@yahoo.com

************ *************** ************** ****************

Australia:BOOK LAUNCH!
VANNATHIKKULAM (Butterfly Lake) Novella by Noel Nadesan
Vijitha Yapa Publication
VANNATHIKKULAM (Butterfly Lake) Novella by Noel Nadesan

Book will be launched by Jude Pereira MP (State Member for Cranbourne). Function presided by: S.Raveendran (Lawyer)

Book review:
Preeti Jabbal (Indian Link)
Channa Wickremesekera (Author - Walls, Distant Warriors)
Nithi Nithiyananthanan (Bharathi Academy & Dramatist)

On 3rd June 2007, 4 p.m., Churches of Christ Theological College
44-60 Jackson’s Road, Mulgrave Vic 3170 Australia
Mel. Ref.: 80K3

Contact: Noel Nadesan
9561 0242 / 0411 606 767


uthayam@optusnet.com.au

************ *************** ************** ****************

நூல் வெளியீடு: சுப்பிரமணியம் ரமேஷின் 'சித்திரம் கரையும் வெளி'; எம்.கே.குமாரின் 'மருதம்'!

நூல் வெளியீடு: சுப்பிரமணியம் ரமேஷின் 'சித்திரம் கரையும் வெளி'; எம்.கே.குமாரின் 'மருதம்என்னுடைய கவிதைத் தொகுதி "சித்திரம் கரையும் வெளி" (அகரம் பதிப்பகம்) 19.05.07 அன்று வெளியீடு காணுகின்றது. அவற்றில் உள்ள கவிதைகளில் பெரும்பாலானவை திண்ணை, பதிவுகளில்
பிரசுரம் ஆனவை. இத் தருணத்தில் அவைகளை பிரசுரித்ததற்கு நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். இலக்கியத்தின் சாத்தியப்பாடுகள் குறித்து நான் பெரிதும் நம்பிக்கையிழந்திருந்த தருணங்கள் அவை.

இந்த அவநம்பிக்கை இப்போதும் இருந்தாலும், என்னுடைய தத்துவப்பார்வை மேலும் ஆன்மீகவயமானதின் ஊடாக " let us try what we can" & " atleast there is definitly one proof of a man who is evolving through writings (who else ME;) ) so let us continue" என்பது போன்ற மனோநிலை இருக்கிறது.

விழாவின் அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். தவிரவும் வேறொரு கடிதத்தில், நிகழ்ச்சிகள் பகுதிக்கென வெளியீட்டு விழாவைப் பற்றிய அறிவிப்பை அனுப்புகிறேன்.

நன்றி
நட்புடன்
சுப்பிரமணியன் ரமேஷ்.

Ramesh: subramesh@hotmail.com

************ *************** ************** ****************

SPIRITUAL BAPTIST CONVENTION IN TORONTO JULY 15/22 2007!

இயேசு நாதர்

Press Conference at
Press Gallery, City Hall
City of Toronto
100 Queen Street West
Torobto, Ontario

Press Release
Contact: Archbishop Hadaway – (416)429 1574
Clyde Mc Neil 647 833 3849 FOR IMMEDIATE RELEASE
Press Conference: 11.00 AM, May 15, 2007

RE : TORONTO IS HOSTING SPIRITUAL BAPTIST FROM ALL OVER THE WORLD, AS THEY CONGREGATE UNDER THE BANNER OF THE  UNIVERSAL ECCLESIASTICAL ORDER OF SPIRITUAL BAPTISTS (U.E.O.S.B.)

As Toronto gets ready to host the world of Spiritual Baptist, the excitement is beginning to build. July 15 / 22, 2007 Spiritual Baptist are
coming to Toronto under the aegis of the Universal Ecclesiastical Order of Spiritual Baptist (UEOSB), for their 7th. Annual Convention. The
theme of Convention 2007 – “The Empowerment of Women Youth and Community”.

The Spiritual Baptist origins and early development is deeply rooted in the descendants of Africa and is being practiced throughout the world. It
is a Faith comprising elements of both Protestant Christianity and African rituals.

When the Slaves were brought from Africa to develop the New World they brought with them their religious and ritual practices. After the
Abolition of Slavery, they were allowed to settled, but in Trinidad and Tobago they were persecuted and prosecuted for their practices.
It has evolved over time to become a unique form of worship because of its rich history, “It is important that our Faith is shared with our
children and our future generations” says Archbishop: Hilton Hadaway, Regional Coordinator of the U.E.O.S.B Canada Region.

The 7th Annual Convention will take place from July 15/22, 2007 in Toronto, Ontario. The goal of the convention is the unification of the
Spiritual Baptists churches around the world while bringing a deeper awareness of the faith. Several Special guests will be attending the
Convention including the Mayor of Toronto His Worship David Miller, The Provincial Minister of Citizenship and Immigration The Honourable Mike
Colle and many others from Canada and from abroad.

For the last six years , the Universal Ecclesiastical Order of Spiritual Baptists has been providing essential support to its members on pertinent
issues relevant to their development. The U.E.O.S.B operates on the principles of mutual respect and freedom of worship. It works tireless to
create a presence throughout the community, empowering its constituents.

Press Conference to be held 11.00am May 15, 2007 at the Press Gallery – City Hall, City of Toronto, 100 Queen Street West Toronto, Ontario

Thomas S. Saras  President
National Ethnic Press and Media Council Of Canada
saras@patrides.com


© காப்புரிமை 2000-2007 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner