இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஏப்ரல் 2008 இதழ் 100  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவிப்பு!

புதுவிசை ஜனவரி - மார்ச் 2008 இதழ்
www.puthuvisai.com

புதுவிசை ஜனவரி - மார்ச் 2008 இதழ்சாதியும் வர்க்கமும்: இரு ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக... எஸ்.வி.ராஜதுரை
அமெரிக்காவில் குடியேறியும் குடியுரிமை பெற்றும் வாழ்கின்ற மேல்சாதி இந்தியர்கள் இந்துத்துவச் சக்திகளின் நிதி ஆதாரங்களாகச்
செயல்படுகின்றனர். முஸ்லிம் நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கு வந்துள்ளவர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குகின்ற, அவர்களது
கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்கின்ற அமெரிக்க அரசாங்கம் இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் மீதான இன வெறுப்பைப் பரப்புகின்ற இந்துத்துவச் சக்திகள் அமெரிக்காவில் சுதந்திரமாக உலவ அனுமதிக்கின்றது. அமெரிக்கக் கல்வி நிலையங்களில் இப்போது ராமாயணமும் மகாபாரதமும் கற்பிக்கப்படுகின்றன.

அதிகாரச் சந்தையில் கவிதை விநியோகம்: குட்டி ரேவதி
கவிப்பேரரசுகள் தமது திரைப்பட அங்கீகாரம் மீதான குற்றவுணர்வைப் போக்கிக் கொள்ள நவீனக் கவிஞர்களைக் கூவி அழைத்து விருது அளித்த தன் மீதான நவீன இலக்கிய அங்கீகார மோகத்தையும் அறிவோம். இந்நிலையில் ஒரு செம்மாந்தநிலையைப் படைப்பின் வழி முன்வைப்பதாய்ச் சொல்லித் திரிந்த கவிஞர்கள் அதிகார மடத்திற்குள் அடைக்கலம் புகுந்ததன் தேவை என்ன? இவ்விழிவு நிலைக்கு எந்தக் கவிஞரின் அதிகாரம் துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது? தூண்டில் புழுவாய் மீனாய் அகப்பட்டவர்கள் யார்?

உங்களை என் முகத்தைப் பார்க்கும்படி செய்த கதை: அழகிய பெரியவன்
நமது நாட்டில் தேவையற்று எழுதப்படுகின்றன பல ஆயிரம் பக்கங்களும், அதை தேவையற்று படிக்கின்ற பல ஆயிரம் கண்களும்
நினைவுக்கு வருகின்றன. குலப்பெருமையும், தற்பெருமையும், அதிகாரப்பரவல் கருத்தும் ஓயாமல் இங்கே சொல்லப்படுகின்றன.
அப்படியானால் பெருமிதம் ஏதுமற்ற எளிய கதைகள் இவற்றுக்கு எதிராக சொல்லப்பட வேண்டியவைதான். இங்கு சொல்லப்படாமல்
தடுக்கப்பட்டிருக்கிற, அல்லது விடப்பட்டிருக்கிற, அல்லது அவசியமற்றது என்று சொல்ல வைக்கப்பட்டிருக்கிற பல கதைகளில் ஒன்றுதான் என்னுடைய கதையும். ஆகவே அதை சொல்லத் தொடங்குகிறேன்.

பஷீர் என்றொரு மானுடன்: டி.அருள் எழிலன்
நான் இப்போது மரணித்துவிட்டேன். இனிமேல் யாராவது என்னை நினைப்பர்களா? என்னை யாரும் நினைக்க வேண்டாம் என்றுதான்
எனக்குத் தோன்றுகிறது எதற்காக நினைக்க வேண்டும். கோடான கோடி அனந்த கோடி ஆண்களும் பெண்களும் இது வரையில்
இறந்திருப்பார்கள் அல்லவா! அவர்கள் எல்லோரையும் நாம் நினைக்கிறோமா? அப்புறம் என்னுடைய புத்தகங்கள் அவை எல்லாம்
எவ்வளவு காலத்துக்கு நிலைத்து நிற்கும்? புது உலகம் வந்தால் பழமை எல்லாம் புதுமையில் மறைய வேண்டியதுதானே? இங்கே
என்னுடையது என்று கூறுவதற்கு என்ன எஞ்சி இருக்கிறது.

உலகம் என்னை விட்டுவிட்டு முன்னே சென்றுவிட்டது: இரா.முருகவேள்
அடையாளமே தெரியாமல் மாறிவிட்டது. கட்டடங்களைச் சொல்லவில்லை. வாழ்க்கை முறையை சொல்கிறேன். பணத்தைத் தேடி நடக்கும் இந்த ஜுர வேக ஓட்டப் பந்தயம் முன்பு இல்லை. எப்படியாவது ஒருநாளைக்கு இருநூறு முன்னூறு ரூபாய் சம்பாதித்தே ஆகவேண்டும். அடுத்தநாள் மீண்டும். முன்பும் இப்படித்தான். ஆனால் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாற்பது வயதானவன்- தொழிலாளி- தான் எதற்கும் உதவாதவன்- இனிமேல் பெட்டிக்கடை வைத்துவிட வேண்டியதுதான் அல்லது வாட்ச்மேன் வேலைக்கு போகவேண்டியதுதான் என்று உணரவேண்டி இருந்ததில்லை. இப்போது எல்லோருக்கும் பையன்கள்தான் வேண்டியிருக்கிறது. எண்பது ரூபாய் தருகிறார்கள். நாங்கள் எப்படி...?

மேலும் சிறுகதைகள், கவிதைகள் படிக்க....
www.puthuvisai.com

editor@keetru.com


© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner