அண்மையில் முகநூலில் கறுப்பு ஜூலை 83 பற்றிய பதிவில் முன்னால் இலங்கையின் ஜனாதிபதி ஜே.ஆர் பற்றியும், புதிய ஜனாதிபதியான அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். அதனைப்பார்த்து, அதன் தாக்கத்தால் இங்குள்ள 'கிராபிக்' வேலையினைச் செய்து அனுப்பியிருந்தார் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் எழுத்தாளர் கிறிஸ்டி நல்லரத்தினம் ( Chris Nallaratnam ) அவர்கள். அத்துடன் ரணிலின் அடுத்த இலக்கு கூட்டமைப்பின் சுமந்திரன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  அதனை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.