பெண் கவிஞர்கள்முன்னுரை
பெண்கள் அன்று முதல் இன்றுவரை ஆணாதிக்கத்தில் சிக்குண்டு துன்புறுத்தப்படுகின்றனர். இதனை ஈழப்பெண் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதை எதிர்த்து போர்க்குரல் கொடுப்பதையும் இதழ்களின் பங்களிப்பு பற்றியும் இக்கட்டுரையில் பின்வறுமாறு காணலாம்:

ஆதிகாலம் முதல் இன்றைய காலம் வரை மதம், சாதி, இன கலாச்சார பண்பாடுகள் அனைத்துமே பெண்களுக்கு எதிரான நிலையைத் தோற்றுவிக்கின்றன. உடல், உளம், உணர்வு நிலை, மொழி வயப்பட்ட அதன் கருத்தியல், இருப்பு என ஒரு பெண்ணின் அத்தனை கூறுகளையும் இயக்கும் சூத்திரதாயாக ஆண்மையக் கோட்பாடே செயற்பட்டது. இக்காலப் பகுதியில் பெண்கள் தாம் அடிமைப்பட்டு கிடக்கின்றோம் என்னும் உணர்வின்றிப் பெண்கள் அதிகார மையத்துக்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நசுங்கி வாழ்ந்தனர்.

ஐரோப்பா கண்டத்தில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவாகவும், பெண் கல்வியின் தாக்கத்திலும் சமூகப் பொருளாதார, மத, அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால் பெண் மீதான மரபுசார்ந்த சமூகக் கட்டுமானம் தகா;க்கப்பட்டுப் பெண், பெண்ணியம், பெண்ணுரிமை குறித்தான விழிப்புணர்வுகள் ஏற்படத் தொடங்கின. ஐக்கிய நாடுகள் சபை 1975ம் ஆண்டை மகளிர் ஆண்டாக அறிவித்ததையும் 1975 தொடங்கி 1985 வரையான பதினொரு ஆண்டுகளை அனைத்துலக மகளிர் ஆண்டாகக் கருதலாம்.

ஈழத்துப் பெண்ணிய எழுச்சி
ஈழத்துப் பெண் கவிதைகள் 1980 களுக்குப்பின், அமைப்பாலும் அனுபவ வெளிப்பாட்டாலும் மொழி நடையாலும் மாற்றம் கண்டன. இம்மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணங்களாக ஆயுதப் போராட்டம், தமிழ்த் தேசியத்தின் எழுச்சி, பெண்நிலைவாதச் சிந்தனைக்கூடாக ஏற்பட்ட விழிப்புணா;வு, ஊடக சுதந்திரம், கல்வித் தகைமைக்கூடான தொழில்சார்நிலையின் மீள் உருவாக்கம் போன்றவற்றைக் கூறலாம். இக்காலக்கட்டத்தில் வெளிவந்த பெண் விடுதலை, தாகம், தோழி, விளக்கு, செந்தழல், சுதந்திரப் பறவைகள், நங்கை, மருதாணி, நிவேதினி, பெண் போன்ற ஈழத்துப் பெண் சஞ்சிகைகளும், 'நமது குரல்' (ஜேர்மனி), 'கண்' (பிரான்ஸ்), 'சக்தி' (நார்வே) போன்ற புகலிடப் பெண்நிலைவாதச் சஞ்சிகைகளும், பெண்ணியக் கருத்துக்களை உள்வாங்கி வெளிவந்ததுடன் ஆளுமைமிக்க பெண்ணிலக்கியப் படைப்பாளிகளையும் ஈழத்திலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்தன. ஈழத்துப் பெண்ணியப் படைப்புகள்
'சொல்லாத சேதிகள்' 'சுவட்'டில் வெளியான 'மறையாத மறுபாதி'… பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான ஆணாதிக்க வழி வந்த பழமைக் கோட்பாட்டின் வகுப்புவாத ஏற்றத்தாழ்வுகளையும் எழுந்தமுகமாக 'மறையாத மறுபாதி' பெண்ணுரிமை, பேச்சு சுதந்திரம், எழுத்துச்சுதந்திரம், ஆணாதிக்க எதிர்ப்பு, சீதனக் கொடுமை முதலான இன்னோரன்ன விசயங்களையும் பேசுகின்றன. உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பெண்ணிற்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் அதிலிருந்து விடுதலையும் விளக்கி நிற்கும் இன்நூல் பெண்ணியக் கருத்துகளினூடாகப் பெண் மன உணர்வுகளையும், அதன் எதிர்பார்ப்புகளையும் ஏக்கங்களையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

தமிழகத்திலிருந்து முதன்முதலில் வெளிவந்த இலங்கை, இந்தியப் புலம்பெயர் பெண் கவிஞர்களின் தொகுப்பாக 'பறத்தல் அதன் சுதந்திரம்' காணப்படுகிறது. சமூக மறுதலிப்பும் நிராகரிப்பினூடாக எழும் வலியும் ஆற்றாமையின் துயரங்களாக இத்தொகுப்பெங்கும் விரிந்து செல்கின்றன.

மலையக மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளைப் பெண்மொழிக் கூடாக வெளிப்படுத்திய தொகுப்புகளில் மிகச்சிறந்த தொகுப்பாக இசை பிழியப்பட்ட வீணை… கருதப்படுகிறது. ஆளும் வர்க்கத்தினராலும், அரசியல்வாதிகளாலும் முதலாளிமக்களாலும், உடல், உள, பொருளாதாரரீதியில் சுரண்டப்பட்டு, அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட மலையக மக்களின் வாழ்வியல் அவலங்களை மென்னுணர்வுத் தளத்தில் வெளிப்படுத்தும் இந்நூல் அம்மக்களின் பண்பாட்டு, கலாச்சார வாழ்வியல் அம்சங்களையும் எடுத்துரைக்கிறது.

ஈழத்தின் போராட்டச் சூழலில் பெண்களின் அனுபவங்களை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்திய தொகுப்பாக எழுதாத உன் கவிதை… போராளிகளின் போரியல் வாழ்வையும் போருக்குள் வாழ்பவரின் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் எடுத்துரைக்கின்றன.

பெண்ணிருப்பின் அடையாளத்தை வெளிப்படுத்தி நிற்கும் பிறிதொரு தொகுப்பான 'பெயல் மணக்கும் பொழுது' ஈழத்தில் யுத்தம் உக்கிரமடைந்த காலகட்டடத்தில் அதன் அகோரத்தையும், அதன் விளைவுகளையும் போரின் வன்முறைக்கூடாக வெளிப்படுத்தும் இத்தொகுப்பு ஈழத்து நவீனக் கவிதையின் வீச்சைப் புடமிட்டுக் காட்டுகிறது. பெண்ணுடல், மனம், அவள் அகப்புற அனுபவங்கள், அவ்வனுபவங்களுக்கூடாக விளையும் உணர்வுகள் கிளர்ச்சிகள் என்பனவற்றைக் காட்சிப்படுத்துகிறது.

1990களின் பின் தனித்துவ அடையாளங்களுடனும், ஆளுமைகளுடனும் ஈழத்தில் வெளிவந்து கவிஞர்களின் தொகுப்புகளாக வானதியின் கவிதைகள் (1990), கஸ்தூரியின் ஆக்கங்கள் (1992), பாரதியின் 'காதோடு சொல்லிவிடு' (1992), சிவரமணி கவிதைகள் (1993), தூயவளின் 'நிமிர்வு' (1993), சுல்பிகாவின் 'விலங்கிடப்பட்ட மானிடம்' (1995), 'உயிர்த்தெழல்' (2001), செல்வி-சிவரமணி கவிதைகள் (1997), ஔவையின் 'எல்லை கடத்தல்' (2000), ஆழியாளின் 'உரத்துப் பேச' (2000), 'துவிதம்' (2006), நாகபூசனி கருப்பையாவின் 'நெற்றிக்கண்' (2001), தாளமினியின் 'உதயத்தை தேடி' (2002), மைதிலியின் 'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' (2003), மைத்ரெயின் 'கல்லறை நெருஞ்சிகள்' (2004), அனாரின் 'ஓவியம் வரையாத தூரிகை' (2004), 'எனக்குக் கவிதைமுகம்' (2007), 'உடல் பச்சைவானம்' (2009), அம்புலியின் 'மீண்டும் துடிக்கும் வசந்தம்' (2004), ஆதிலட்சுமி சிவகுமாரின் 'என்கவிதை' (2000), பஹீமா ஜஹானின் 'ஒரு கடல் நீருற்றி' (2007), 'அபராதி' (2009), 'ஆதித்துயா' (2010), பெண்ணியாவின் 'என் கவிதைக்கு எதிர்த்தல் என்று தலைப்பு வை' (2006), 'இது நதியின் நாள்' (2008), ரஞ்சனி கவிதைகள் (2005), மலராவின் 'புதிய இலைகளால் ஆதல்' (2009), வி.கலைமகளின் 'முடிவில்லாப் பேச்சுக்கள்' (2007), யோகார்த்திகாவின் 'ஆணிவேராகிடுமோ' நளாயினி தாமரைச் செல்வனின் 'நங்கூரம்' (2005) போன்றவற்றைக் கூறலாம். தொகுப்புகள் வெளிவரா நிலையில் சிற்றிதழ் ஊடாகவும் இணையத்தளங்கள் ஊடாகவும் அடையாளம் காணப்பட்டு தனிமுத்திரை பதித்த கவிஞர்களாகப் பிரதீபா தில்லைநாதன், தான்யா, துர்க்கா, ராசு, கலா ஆகாயா, உருத்திரா, வினோதினி, தமிழ்நதி, ரபீக்கா, உலகமங்கை, லானா, ஏ.க.விஜயலட்சுமி சேகா (சினேகா) தில்லை, ஜெயந்தி தளையசிங்கம், கற்பகம், யசோதரா, யாழினி, ரேவதி, நிவேதா, கமலாவாசுகி போன்றோரைக் குறிப்பிடலாம். [*பிரதீபா தில்லைநாதன், யசோதரா, தான்யா போன்றவர்களின் கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.- பதிவுகள்-]

இதழ்களின் பங்களிப்பு
ஈழத்துப் பெண்கவிதை பிரதான படைப்பியல் தளமாக மூன்றாவது மனிதன், சாருநிகா, யாத்ரா, வெளிச்சம், சுதந்திரப் பறவை, கலைமுகம், களம் ஞானம், மறுபாதி, கவிதை, ஜுவநதி போன்ற சிறு சஞ்சிகைகளும் வீரசேகர், தினக்குரல், சுடர் ஒளி, ஈழநாதம் போன்ற வாரப் பத்திரிகைகளும் களம் அமைத்துக்கொடுதன.

போர் எதிர்ப்புக்குரல்
மனித இனத்துக்கு எதிராக ஒடுக்குமுறை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எதிh;த்து போராடுவது மனிதனின் இயல்பு. தொடக்க காலம் தொட்டே சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மீதான ஒடுக்குமுறை மனிதகுலத்துக்கே அவமானச் சின்னமாக இன்றுவரை இருந்து வருகிறது. போரின் போது முதலாவது பாதிக்கப்படுவதும் பெண், இரண்டாவது பாதிக்கப்படுவதும் பெண் என்ற கருத்து உண்டு. போரின் போது பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல் என்பது உலக வரலாறு முழுக்க பதிவாகியுள்ளது. இதை ஹிட்லரின் நாசிகப்படைகள் முதற்கொண்டு அண்மைய ஈழப்போர் வரையிலும் காணமுடியும் போர்க் காலங்களில் பெண்களை சிறையில் அடைத்து கொடுமை செய்தல், பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட கொடுமைகளைச் செய்வது அன்று முதல் இன்று வரை நடைபெற்ற எல்லா போர்களிலும் இந்நிகழ்வுகள் பதிவாகியுள்ளது.

மழலைகளையும் முட்களையும் ஒன்றாகப் புதைத்து மூடிய குப்பை மேடுகளுடன் என் தேசம் பிணக்காடாகும் நாளை மனிதர்கள் நடக்கவுள்ள தெருக்களில் தேசியக் கொடிகள் மட்டுமே மிஞ்சிக் கிடக்கும் ஆயிரக் கணக்கான இந்தச் சமாதிகளிடமா விடுதலையைக் கொண்டாட முடியும்? விட்டு வையுங்கள் யாராவது ஒரு மனிதனையாவது விட்டு வையுங்கள் யுத்தத்தால் அழிந்து போன எனது மண்ணையற்றி எழுதக் குருதி நிரம்பிய பேனாவையும் மனித நேயத்தை உணா;த்த விட்டுவையுங்கள்” என்பதாக அமைந்துள்ள வரிகள் போரைத் தமிழ் மக்கள் மீது திணித்தவர்களின் மீதான கோபத்தின் வெளிப்பாடாக அமைந்துள்ளன.

உன்னத வாழ்வு இனம் மதம் பால் அடிப்படையின் கீழ் இக்கணத்தில் இருந்து நிர்ணயிக்கப்படும் உன் காலங்கள் அக முகாம்களிலோ ஆயுதங்களுடன் பயிற்சி முகாம்களிலோ நாங்கள் வாழ்வதற்கான அர்த்தத்தைத் தொலைத்துப் பல நாட்கள் ஆகின்றன எங்களிடம் பகிர்ந்து கொள்ள நம்பிக்கைகளோ வசந்தங்களோ இல்லை நீ உறங்கிக் கொண்டிருக்கும் இப்பரப்பில் எக்கணமும் குண்டுகள் வீசப்படலாம் என்பதே இப்போதெல்லாம் உண்மை” என்று ஈழத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆயிரம் தாய்மார்களின் உள்ளக்குமுறலை, பதட்டத்தை இக்கவிதை வெளிப்படுத்தியுள்ளது.

பெண் எதிர்ப்புக் குரலினைக் கவிநயத்துடன் வெளிப்படுத்தும் சண்முகம் சிவலிங்கத்தின் 'ஆலம் இலை' என்ற கவிதையும், பெண் உழைப்பினை சிறப்புற வெளிப்படுத்தும் நுமானின் 'இலைக்கறிக்காரி'யும், யேசுராசாவின் 'நல்லம்மாவின் நெருப்புச் சட்டியும்' குறிப்பிடத்தக்க கவிதைகளாகும்.

அறுபதுகளில் குறிப்பிடத்தக்க புதுக்கவிஞருள் முதன்மையானவர்களுள் ஒருவராக விளங்குபவர் தா.இராமலிங்கம் அவர்கள். யாழ்ப்பாணச் சமூகப் பண்பாட்டின் மூடுதிரையினையும் பெண்களது வாழ்வின் அவலங்களையும் ஆக்ரோஷத்துடனும் யதார்த்தப் பாங்கில் வெளிப்படுத்தியவர் எவருமிலர் புதுக்கவிதைகள் எழுபதுகளில் ஈழத்தில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய காலக்கட்டத்தில் வ.ஐ.ச ஜெயபாலன், சிவசேகரம், சௌமினி ஆகியோர் புகழ் பெற்றவராவர்.

ஈழத்துக்கவிஞருள் பெண்கள் பற்றி பெண்ணடிமை நிலை, பெண்விடுதலை பற்றி அதிகம் சிந்தித்தவா; சிவசேகரமே. இவருடைய கவிதைகளில் பெரும்பாலானவை எண்பதுகளுக்குப் பிற்பட்டவை. இவரின் மூன்று கவிதைகள் மலையகப் பெண்கள் விடுதலை பற்றி குன்றத்துக்கும்மி, அன்னையா முன்னனி ஊர்வலம் பற்றிய 'தேவி எழுந்தாள்', பெண் விடுதலையின் விலை போன்றவை முக்கியமானவையாகும்.

ஈழத்தில் பெண்நிலைவாதச் சிந்தனைகள் பரவுவதற்ககுரிய முன்பே பெண்களின் மன உணர்வுகளைக் கவிதைகளில் வெளிப்படுத்திய கவிஞர் சௌமின்

எண்பதுகள் ஈழக்கவிதை வரலாற்றில் முக்கிய காலகட்டமாகும்.

1. பேரினவாத ஒடுக்குமுறைக் கெதிரான குரல்.
2. இனரீதியான தமிழ்த்தேசியம்.
3. புகலிட அனுபவங்கள்.
4. பெண் விடுதலை

போன்ற புதிய போக்குகள் காணப்படுகின்றன.

முடிவுரை
ஈழத்துபெண்கவிஞர்களின் படைப்புகள் பெண் அடிமைதனத்தை எதித்து குரல் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண்கள் தங்கள் உரிமையும் சுதந்திரத்தையும் பெறவதற்கு தூண்டுகோளாக அமைகின்றன பெண்கவிஞர்களின் படைப்புகள் மட்டுமல்லாமல் இதழ்களும் பெண்ணிய எழுச்சிக்காக பெரும்பங்கு ஆற்றியதை இக்கட்டுரை மூலம் அறியமுடிகின்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here