இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஜனவரி 2011  இதழ் 133  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!

இலக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்கள்சென்னை; 17-01-2011 திங்கள் மாலை 5.30 மணி
யுகமாயினி நிவேதிதா புத்தகப் பூங்கா இணைந்து வழங்கும் நூல்கள் வெளியீடும் ஆய்வுரைகளும்!
[
தகவல்: chithan prasad] விரிவான விபரங்கள் ....உள்ளே

சென்னை; 21-01-2011
மனம் விட்டும் பேசுவோம்: தினமணி நாளிதழ் / யுகமாயினி மாத இதழ் வழங்கும் மாதமொரு இலக்கியக் கலந்துரையாடல் / விவாதம். கருத்தாக்கம்: இலக்கியச் சிந்தனை - ப. லட்சுமணன். விரிவான விபரங்கள் ... உள்ளே

முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்!
அன்புடையீர், வணக்கம். ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வரும் முத்துக்கமலம் இணைய இதழ் (http://www.muthukamalam.com/homepage.htm) 01-01-2011 அன்று புதுப்பிக்கப்பட்டுள்ளது. பல சுவையான பகுதிகளுடன் முத்துக்கமலம் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து முத்துக்கமலம் இணைய இதழைப் பாருங்கள்! புத்தாண்டைக் கொண்டாடுங்கள்!! புதுமைப் படைப்புகளைப் பதிவிட வாருங்கள்!!! முத்துக்கமலம் இணைய முகவரி http://www.muthukamalam.com/homepage.htm

நன்றி
என்றும் அன்புடன்,
தேனி. எம். சுப்பிரமணி.
M. Subramani <msmuthukamalam@gmail.com>

கிழக்கு மாகாண வெள்ள நிவாரண நிதி: நேசக்கரம் மீண்டும் காலத்தின் தேவையைக் கருத்தில் இயங்க ஆரம்பிக்கிறது!
- சாந்தி ரமேஷ் -
கிழக்கு மாகாண வெள்ள அகதிகள்அன்புடையீர், 06.01.2010 அன்று நேசக்கரம் தனது பணிகளை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்து தனது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டது. எமது தொடர்ந்த சேவை முடக்கும் நடவடிக்கையில் வெற்றி கண்டவர்கள் முன்னால் நாங்கள் தோற்றுப்போய் ஒதுங்கிக் கொண்டோம். ஆனால் நேசக்கரம் மீது நம்பிக்கை வைத்து பல குடும்பங்களுக்கு மறுவாழ்வைக் கொடுத்த நல்லுள்ளங்களும் ஆதரவாளர்களும் தொடர்ந்த எமது முடிவினை மீளாய்வு செய்யுமாறு மின்னஞ்சலாக தொலைபேசியழைப்புகளாக தொடர்ந்து நம்மை இயங்க வேண்டுமென வேண்டிக் கொண்டனர். பலநூறு கடிதங்களும் தொலைபேசியழைப்புகளும் இன்று வரையும் காலத்தின் தேவையை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தனர். நமது இடைநிறுத்தம் பயனாளிகள் பலரைச் சங்கடப்படுத்தியது. எனினும் எமது நடைமுறைச் சிக்கல்கள் நாம் எதிர்கொள்ளும் அரசியல் தலையீடுகளை விளங்கப்படுத்தியதன் பின்னர் மெனளமானாலும் அது அவர்களால் ஜீரணிக்க இயலாத ஒன்றாயிருந்ததை உணர்ந்தோம்.

தொடர் மனப்போராட்டம் எம்மை நசுக்கும் சவால்களைத் தாண்டி இயங்குவதில் உள்ள தடைகள் யாவற்றையும் விட்டு ஒதுங்குவதே சரியென ஒதுங்கிக் கொண்டோம். ஆனால் நேசக்கரம் ஊடாக பயன்பெற்ற கிழக்கு மாகாணத்தில் வாழும் பயனாளிகள் பலர் தற்போதைய கடும்மழையில் பாதிக்கப்பட்டு அவலமுற்று வருவதையும் தமக்கான உதவிகளையும் வேண்டி நிற்கும் தொடர் தொலைபேசியழைப்புக்கள் அவர்களது அவசர வேண்டுதல்களை ஒதுக்கி நம்மால் ஒதுங்கியிருக்க முடியவில்லை.

இயற்கை கொடுத்திருக்கும் அழிவால் தண்ணீரில் மிதக்கும் எமது உறவுகளுக்கு முன்னால் நாம் மீண்டும் தோற்றுப்போனோம். அவர்களுக்காக மீண்டும் எங்கள் உதவிகளை கொண்டு சேர்க்க எமது செயற்பாட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இக்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு எம்மால் இயன்ற வெள்ள நிவாரணத்தை எமது மக்களுக்கு எடுத்துச் செல்லவுள்ளோம்.

எங்கள் குழந்தைகளும் மனிதர்களும் வெள்ளத்தில் தத்தளிக்கிறார்கள். அவர்களை மீட்டெடுக்க எங்கள் முயற்சிக்கு ஆதரவும் பலமும் தந்த புலம்பெயர் உறவுகளே உங்கள் உதவிகளை அவசரமாக வேண்டுகிறோம். விரைந்து உதவிகளை வேண்டுகிறோம்.

- நேசக்கரம் செயற்பாட்டாளர்கள் –
உதவிகளை வழங்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள்.

தொடர்புகளுக்கு
நேசக்கரம்
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
Sri France – 0033 611149470

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com
பேபால் ஊடாக உதவ விரும்புவோர் - nesakkaram@gmail.com

வங்கியூடாக உதவ விரும்புவோர் -

NESAKKARAM e.V., 55743 Idar-Oberstein
Account Number : 0404446706,
Bank code 60010070,
Postbank, Stuttgart, Germany.
IBAN : DE31 6001 0070 0404 4467 06.
SWIFT CODE : PBNKDEFF.

"Lassen Sie uns unseren Brüdern und Schwestern helfen"
*Let us help our brothers and sisters*
www.nesakkaram.org

ramesh santhi <rameshsanthi@googlemail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2011  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்