இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2010  இதழ் 122  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
கிடைக்கப் பெற்றோம்!
அண்மையில் கிடைக்க பெற்ற நூல்கள் சஞ்சிகைகளின் விபரங்கள்....அண்மையில் எமக்குக் கிடைத்த நூல்களின் விபரங்கள். நூல்கள் பற்றிய விப்ரங்கள் உடனுக்குடன் பிரசுரிக்கப்படும். காலப்போக்கில் நூல்களுக்கான மதிப்புரைகள் பதிவுகளில் பிரசுரமாகும். ஏற்கனவே நூல்கள் பல எமக்கு வந்து சேர்ந்துள்ளன. அவற்றுக்கான மதிப்புரைகளே இன்னும் வெளிவராத நிலையில் நாம் மேலும் நூல்களை அனுப்பும்படி கேட்கப்போவதில்லை. எமக்கு நூல்களை அனுப்ப விரும்பினால எம்முடன் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

கே.எஸ் சிவகுமாரன்கே.எஸ் சிவகுமாரன்
நூல்: ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1962 - 1979)
நூல்: ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1980 - 1998)
நூல்: ஒரு திற்னாய்வாளரின் இலக்கியப் பார்வை..
நூல்:சொன்னாற்போல... (03)
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 தணிகாசலம் சாலை, தியாகராஜ நகர்,
சென்னை- 600 017; தொலைபேசி:
0091-44-2434-2926; மின்னஞ்சல்: manimekalai1@dataone.in

கே.எஸ் சிவகுமாரன்
நூல்: சொன்னாற் போல - 01
பதிப்ப்கம்:  மீரா பதிப்பகம், 191/23 ஹைலெவல் வீதி, கிருலப்பனை, சொழும்பு 06; தொலைபேசி: 2513336

தொகாப்பியத் தேன் துளிகள்....

நுணாவிலூர் கா. விசயரத்தினம்
நூல்: தொகாப்பியத் தேன் துளிகள்...
.
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 தணிகாசலம் சாலை, தியாகராஜ நகர்,
சென்னை-
600 017; தொலைபேசி: 0091-44-2434-2926;
மின்னஞ்சல்: manimekalai1@dataone.in

தீட்சண்யம்

எஸ்.ரி.பிறேமராஜன்
நூல்: தீட்சண்யம்

பதிப்பகம்:
Manaosai Veralg, 74523 Schwaebisch Hall, Germany;
Email: chandra1200@gmail.com


தொப்புள்கொடி

தெ.நித்தியகீர்த்தி
நூல்:தொப்புள்கொடி

பதிப்பகம்:
Manaosai Veralg, 74523 Schwaebisch Hall, Germany;
Email: chandra1200@gmail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்