இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
நவம்பர் 2010  இதழ் 131  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

கடன் தருவோம்!


நீங்கள் கனடாவில் வசிப்பவரா? உங்களுக்கு 'மோர்ட்கேஜ்' வசதிகள் இலகுவாகச் செய்து தர வேண்டுமா? கவலையை விடுங்கள். யாமிருக்கப் பயமேன்! விபரங்களுக்கு இங்கே அழுத்துங்கள்

மணமக்கள்!தமிழர் சரித்திரம்

Amazon.Caசுவாமி ஞானப்பிரகாசரின் யாழ்ப்பாண வைபவ விமரிசனம்(ஆங்கிலத்தில்)|முதலியார் இராசநாயகத்தின்)|மயில்லவாகனப் புலவரின் யாழ்ப்பாண வைபவமாலை|மட்டக்களப்பு இந்து ஆலயம்|ஸ்ரீனிவாச ஐயங்காரின் தமிழர் சரித்திரம்|தென்னிந்தியாவின் ஆலய நகரங்கள்|

In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
நிகழ்வுகள்!
31.10.2010 - பிரான்சில் ஒன்பதாம் ஆண்டு கம்பன் விழா 
- ஆல்பர்ட்(அமெரிக்கா) -
பிரான்சு க‌ம்ப‌ன் க‌ழ‌க‌ம் ந‌ட‌த்தும் ஒன்ப‌தாம் ஆண்டு தெய்வ‌மாக்க‌வி க‌ம்ப‌ன் விழா எதிர்வ‌ரும் 31ம்தேதி ஞாயிற்றுக்கிழ‌மை ஒரு நாள் பெருவிழாவாக‌ ந‌டைபெற‌வுள்ள‌துபிரான்சு க‌ம்ப‌ன் க‌ழ‌க‌ம் ந‌ட‌த்தும் ஒன்ப‌தாம் ஆண்டு தெய்வ‌மாக்க‌வி க‌ம்ப‌ன் விழா எதிர்வ‌ரும் 31ம்தேதி ஞாயிற்றுக்கிழ‌மை ஒரு நாள் பெரு விழாவாக‌ ந‌டைபெற‌வுள்ள‌து. விழாவில் சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ராக‌ க‌லை இல‌க்கிய‌ ஆய்வ‌றிஞ‌ர் சென்னை இந்திர‌ன் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ உள்ளார். விழாவில் எழிலுரை, த‌னியுரை, தீமையால் பெரிதும் திகைக்கச் செய்பவர் கூனியே!சூர்ப்பணகையே! இராவணனே என்கிற வ‌ழ‌க்காடும‌ன்ற‌ம் பேராசிரிய‌ர். பெஞ்ச‌மின் லெபோ த‌லைமையில் மூன்று அணியின‌ராக‌ வாதிடுகின்ற‌ன‌ர். க‌வியுரை க‌விச்சித்த‌ர் க‌ண.க‌பில‌னார் அவ‌ர்க‌ளும்,த‌மிழிசை திரும‌தி இராதா சிரீத‌ர‌ன் மாண‌வ‌ மாண‌விய‌ரும், பாட்ட‌ர‌ங்கிற்கு க‌விஞ‌ர் கி.பார‌திதாச‌னாரும், சிற‌ப்புச் சேர்க்க‌ உள்ள‌ன‌ர்.

த‌மிழ‌றிஞ‌ர் பெரும‌க்க‌ள் ப‌ல்வேறு ந‌க‌ர‌ங்க‌ளிலிருந்து வ‌ந்து க‌ம்ப‌ன் விழாவுக்கு சிற‌ப்புச் சேர்க்க‌ உள்ள‌ன‌ர். இந் நிக‌ழ்வில் நாட்டிய‌க் க‌லைமாம‌ணி செலினா ம‌கேசுவ‌ர் மாண‌விய‌ரின் நாட்டிய‌ விருந்தும் ந‌டைபெற‌வுள்ள‌து. விழா ஏற்பாடுக‌ளை பிரான்சுக் க‌ம்ப‌ன் க‌ழ‌க‌ம் சிற‌ப்பாக‌ ஏற்பாடு செய்துவ‌ருகிற‌து.

பிரான்சு கம்பன் கழகம் ஒன்பதாம் ஆண்டுக் கம்பன் விழாவை 31.10.2010 ஞாயிற்றுக் கிழமைக் காலை 10.00 மணிமுதல் மாலை 20.30 மணிவரை Maison de l'Inde , 7 (R) boulevard Jourdam, 75014 Paris என்ற இடத்தில் கொண்டாடுகிறது. உறவுகளுடனும் நண்பர்களுடனும் வருகைதந்து சிறப்பிக்குமாறு விழாக்குழுவின‌ர் வேண்டுகிறார்க‌ள்.

மேலதிகத் தகவல்களுக்கு ... உள்ளே.
.
அன்புடன்
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்
செவாலியே சீமோன் யுபர்ட்

பொதுச்செயலாளர்
பேரா. லெபோ பெஞ்சமின்

செயலாளர்
திருமிகு தணிகாசமரசம்

பொருளாளர்
செயற்குழு உறுப்பினர்கள்.
விழாக் குழுவினர்,
கம்பன் கழக மகளிர் அணியினர்

தகவல்:ஆல்பர்ட்,அமெரிக்கா
albertgi@gmail.com

 

© காப்புரிமை 2000-2010 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner