இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
யூலை 2006 இதழ் 79 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட்டில் மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
நிகழ்வுகள்!
Saturday, June 24, 2006: "Indian Popular Culture: The conquest of the World as Picture” Lecture by Prof. Jyotindra Jain, Chairman, NFSC and Dean, School of Arts and Aesthetics, Jawaharlal Nehru University, New Delhi.
தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் (சென்னை) வழங்கும் பேராசிரியர் ஜோதிந்திரா ஜெயின் அவர்களின் சிறப்பு விரிவுரை!
 

பேராசிரியர் ஜோதிந்திரா ஜெயின்

சென்னையில் இயங்கிவரும் தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் இந்தியாவெங்கும் மரபிசை, ஓவியம், நடன வடிவங்களை ஆவணப்படுத்தி, பராமமரித்துப் பரவலாக்கி வருமொரு ஸ்தாபனம்.  இன்றைய காலகட்டத்தில் நாட்டுப்புறக் கலைகளை அழிவினின்றும் பாதுகாக்கும் பொருட்டு இந்திய நாட்டுப்புறக்கலை வடிவங்களைப் பாதுகாத்து, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு ஆதரவளித்தும் வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்கலையும் சேர்ந்த பாரம்பர்யக் கலைஞர்களை மாதந்தோறும் அழைத்து, அக்கலைஞர்களின் மாநிலங்களைச் சேர்ந்த கலைகளின் வடிவங்களை அறிமுகப்படுத்தும்பொருட்டு பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி, முடிவில் கண்காட்சிகளையும் நடத்தி வருகிறது. அத்துடன் அக்கண்காட்சிகளில் மேற்படி கலைஞர்களின் படைப்புகளை இலாபநோக்கற்று விற்று, கிடைக்கும் வருமானத்தை அக்கலைஞர்களுக்கே பகிர்ந்தளித்தும் வருகிறது.

தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம் நாட்டுப்புறக் கலைகளைப் பேணி வருகிறது...அத்துடன் ஆய்வுக் கட்டுரைகள், மதிப்புரைகள், செயல்பாட்டுத் தகவல்கள் கொண்ட  'Indian Folk Life' என்னும் ஆங்கில செய்திக் கடிதத்தினை  காலாண்டிதழாக வெளியிட்டு வருகிறது.  மேலும் Indian Folklore Research Journal என்னும் ஆராய்ச்சி இதழை ஆண்டிதழாக வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனம் பற்றிய விபரங்கள், அதன் செயற்பாடுகளைப் பற்றி அவர்களது இணையத் தளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வமைப்பு ஜூன் 24, 2006 சனிக்கிழமை மாலை 5.30  மணிக்கு டில்லி ஜவர்ஹர்கலால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜோதிந்திரா ஜெயின் அவர்களின் சிறப்பு விரிவுரையொன்றினை ஏற்பாடு செய்துள்ளது.  விபரங்கள் வருமாறு:

Special Lecture at 5.30 p.m.
Saturday, June 24, 2006 – Lecture by Prof
. Jyotindra Jain, Chairman,
NFSC and Dean, School of Arts and Aesthetics, Jawaharlal Nehru University, New Delhi on “Indian Popular Culture: The conquest of the World as Picture”

National Folklore Support Centre
#508, 5th Floor, Kaveri Complex, 96, Mahatma Gandhi Road,
Nungambakkam, Chennai - 600 034. INDIA
Tel/fax: 91-44-28229192 / 42138410.
Email: info@indianfolklore.org / muthu@md2.vsnl.net.in

தகவல்: public_program@indianfolklore.org  

 

© காப்புரிமை 2000-2006 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner