இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google
 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
செப்டம்பர் 2010  இதழ் 129  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அறிவித்தல்!

போரில் பிள்ளைகளையும் இழந்து ஊரையும் இழந்த பொன்னகர் மக்களுக்கு நேசக்கரம் நீட்டுங்கள்! - சாந்தி ரமேஷ் -
போரின் எச்சங்களாய் வன்னிநிலப்பகுதிகளில் மிஞ்சியிருப்பது துயரங்களின் குவியல். காலம்காலமாய் வாழ்ந்த மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு மனிதவுயிர்கள் எண்ணுக்கணக்கின்றி அழிக்கப்பட்ட கொடுமையின் முடிவு எங்கள் மக்களை ஏதிலிகளாக்கிவிட்டுள்ளது. தங்கள் நிலங்களில் மீளவும் வாழ வழியற்றுத் தவிக்கும் மனிதர்களும் அவர்களின் அனாதைக் குழந்தைகளும் தங்கள் எதிர்காலம் மீதான நம்பிக்கைகளுடன் தறப்பாள்களின் கீழே மீளவும் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள்.

எல்லாம் இழந்தபின்னும் நம்பிக்கைகளோடு மீளவும் குடியேறியுள்ள பொன்னகர் கிராமமக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியவர்கள் நீங்களே உறவுகளே!

பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இங்கு குடியமர்த்தப்பட்டார்கள். 50 வீட்டுத் திட்டத்தில் 35 வீடுகள் அமைத்து முடிக்கப்பட்ட சூழலில் யுத்தம் காரணமாக ஏனைய 15 வீடுகள் அமைக்கப்படாமல் இருக்கின்றன. அவர்களில் 15 குடும்பங்கள் தற்பொழுது அந்தக் கிராமத்தில் தரப்பால்களை கட்டிக் கொண்டு குடியேறியிருக்கிறார்கள். அடர்ந்த பற்றைகளுக்குள் வீடிருந்த இடங்களில் எழும்பிய புற்றுக்களுக்கு மத்தியில் அவர்கள் குடியிருக்கிறார்கள். கூரைகளற்ற வீடுகளைச் சேர்ந்த ஏனைய மக்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப்பொன்னகரத்தில் வாழும் மக்கள் தமக்கான வாழ்வாதார உதவியை தமிழர்களாகிய எம்மிடம் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பசியுடன் வாழும் குழந்தைகளும் பிள்ளைகளை இழந்த உறவுகளை இழந்த மனிதர்களும் நிறைந்த பொன்னகரில் வாழும் 15குடும்பங்களுக்குமான அவசர உதவியை உறவுகளே நேசக்கரம் உங்களிடம் எதிர்பார்த்து நிற்கிறது. தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி பொன்னகர் மக்களுக்கு ஒளிபெறச்செய்யுங்கள்.

உதவ விரும்புவோர் கீழுள்ள விபரங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுங்கள்:

Nesakkaram e.V
Hauptstr - 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany - 0049 6781 70723
Sri France - 0033 611149470

website: http://www.nesakkaram.org
Email – nesakkaram@gmail.com
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

"Lassen Sie uns helfen unsere Brüder und Schwestern"
*Let us help our brothers and sisters*
www.nesakkaram.org


rameshsanthi@googlemail.com


 
aibanner

 © காப்புரிமை 2000-2010  Pathivukal.COM. Maintained By: Infowhiz Systems Inc.. Pathivukal is a member of the National Ethnic Press and Media Council Of Canada .
முகப்பு||
Disclaimer|வ.ந,கிரிதரன்