இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
ஆகஸ்ட் 2006 இதழ் 80 -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.
பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.
இங்கே விளம்பரம் செய்ய வேண்டுமா? 
ads@pathivukal.com
Amazon.Ca
In Association with Amazon.ca
தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் முரசு அஞ்சலின் latha, Inaimathi, Inaimathitsc அல்லது ஏதாவது தமிழ் tsc எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் editor@pathivukal.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
Download Tamil Font
கிடைக்கப் பெற்றோம்!
ஜூலை 2006இல்  கிடைக்கப் பெற்ற நூல்கள் சஞ்சிகைகளின் விபரங்கள். ...

பதிவுகளுக்கு மதிப்புரைக்காக நூல்கள் அனுப்ப விரும்பினால் இரு பிரதிகளை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். பதிவுகளுக்கு மதிப்புரைக்காக அனுப்பப்படும் நூல்களின் மதிப்புரைகள் பதிவுகளில் காலக்கிரமத்தில் பிரசுரமாகுமென்பதை அறியத் தருகின்றோம். பதிவுகள் இதழிற்கு நூல் மதிப்புரைக்காக நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி: Pathivukal, P.O.Box 22088, 45 Overlea Blvd, Toronto, Ontario, Canada M4H 1J9. மின் அஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள விரும்பினால் editor@pathivukal.com என்னும் முகவரிக்கு எழுதவும். -பதிவுகள் -

நூல்: நாலேகால் டாலர் (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்
பதிப்பு: முதற் பதிப்பு 2005
வெளியீடு: மதி நிலையம்,
#4(39) Thanikachalam Road,
Brindavan Appartments,
T.Nagar, Chennai- 600 017
Phone: 24311838; Cell: 9444463612


நூல்: முடிவிலும் ஒன்று தொடரலாம் (குறுநாவல் தொகுப்பு)
ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்
பதிப்பு: முதற் பதிப்பு டிசம்பர் 2005
வெளியீடு: சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57-53ஆவது தெரு,
அசோக் நகர், சென்னை - 600 083.
தொலைபேசி:
24896979, 55855704

நூல்: ஏழாம் சுவை (கட்டுரைகள்)
ஆசிரியர்: ஜெயந்தி சங்கர்
பதிப்பு: முதற் பதிப்பு டிசம்பர் 2005
வெளியீடு: உயிர்மை பதிப்பகம், 11/29 சுப்பிரமனியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018
தொலைபேசி: 91 - 44- 24993448. மின்னஞ்சல்
: uyirmmai@yahoo.co.in

நூல்: எனக்கு மட்டும் உதிக்கும் சூரியன் (கவிதைகள்)
ஆசிரியர்: நவஜோதி ஜோகரட்ணம்
வெளியீடு: ஆசிரியர் நவஜோதி ஜோகரட்ணம்
127 Long Elmes, Harrow, HA3 5LB, UK.

நூல்: தொலைவில் (கவிதைகள்)
ஆசிரியர்:வாசுதேவன்
பதிப்பு: ஏப்ரல் 2006
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629 001
தொலைபேசி: 91- 4652 -278525
தொலைநகல்: 91- 4652 - 231160
மின்னஞ்சல்: kalachuvadu@sancharnet.in
மின்னஞ்சல் (ஆசிரியர்): vasu@laposte.net

நூல்: துவிதம் (கவிதைகள்)
ஆசிரியர்: ஆழியாள்
பதிப்பு: மார்ச் 2006
வெளியீடு: மறு வெளியீடு, Mathubashini, 20 Dulverton Street,
Amaroo, Canberra ACT 2914, Australia
தொலைபேசி: 61262418183
மின்னஞ்சல்: aazhiyaal@hotmail.com

நூல்: நிழல்களைத் தேடி (கவிதைகள்)
ஆசிரியர்: புதியமாதவி
பதிப்பு: மே 2006
வெளியீடு: அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம்,
41 கல்யாண சுந்தரம் தெரு,
பெரம்பூர், சென்னை - 600 011
மின்னஞ்சல் (ஆசிரியர்):
puthiyamaadhavi@hotmail.com

நூல்: மின்சார வண்டிகள் (சிறுகதைகள்)
ஆசிரியர்: புதியமாதவி
பதிப்பு: நவம்பர் 2005
வெளியீடு: மருதா 226 (188) பாரதி சாலை, ராயபேட்டை,
சென்னை 600 014, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி:
9382116466
மின்னஞ்சல்:
marutha1999@rediffmail.com
மின்னஞ்சல் (ஆசிரியர்):
puthiyamaadhavi@hotmail.com

நூல்: சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள் (விமர்சனக் கட்டுரைகள்)
ஆசிரியர்: புதியமாதவி
பதிப்பு: டிசம்பர் 2005
வெளியீடு: வள்ளி சுந்தர் பதிப்பகம், 84/14 மீர்பக்சி அலி தெரு,
இராயபேட்டை,  சென்னை
600 014, தமிழ்நாடு, இந்தியா.
தொலைபேசி:
9840168517
மின்னஞ்சல் (ஆசிரியர்):
puthiyamaadhavi@hotmail.com

 

© காப்புரிமை 2000-2005 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner