இணையத்தில்ஹூகுள் மூலம் தேடுங்கள்!
Google

 

'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்!'
'Sharing Knowledge with every one'!

logo.gif (31909 bytes)pathivukal.gif (1975 bytes)             Pathivugal  ISSN 1481-2991

ஆசிரியர்:வ.ந.கிரிதரன்                                    Editor: V.N.Giritharan
பெப்ருவரி 2011 இதழ் 134  -மாத இதழ்
 பதிவுகள் 
Pathivukal
பதிவுகள் சஞ்சிகை உலகின் பல்வேறு நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களால் வாசிக்கப்பட்டு வருகிறது. உங்கள் வியாபாரத்தை  சர்வதேசமயமாக்க பதிவுகளில் விளம்பரம் செய்யுங்கள். நியாயமான விளம்பரக் கட்டணம். விபரங்களுக்கு ngiri2704@rogers.com 
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

பதிவுகளில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எந்த வகையிலும் பொறுப்பு அல்ல. வெளியாகும் ஆக்கங்களை அனைத்துக்கும் அவற்றை ஆக்கியவர்களே பொறுப்பு. பதிவுகளல்ல. அவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துகள் பதிவுகளின்கருத்துகளாக இருக்க வேண்டுமென்பதில்லை.

மணமக்கள்!



தமிழ் 
எழுத்தாளர்களே!..
அன்பான இணைய வாசகர்களே! 'பதிவுகள்' பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கின்றோம். தாராளமாக எழுதி அனுப்புங்கள். 'பதிவுகளின் வெற்றி உங்கள் ஆதரவிலேயே தங்கியுள்ளது. உங்கள் கருத்துகள் ­ப் பகுதியில் இணைய வாசகர்கள் நன்மை கருதி பிரசுரிக்கப்படும்.  பதிவுகளிற்கு ஆக்கங்கள் அனுப்ப விரும்புவர்கள் யூனிகோட் தமிழ் எழுத்தைப் பாவித்து மின்னஞ்சல் ngiri2704@rogers.com மூலம் அனுப்பி வைக்கவும். தபால் மூலம் வரும் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் பதிவுக'ளிற்கு ஆக்கங்கள் அனுப்புவோர் தங்களது சரியான மின்னஞ்சல் முகவரியினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். முகவரி பிழையாகவிருக்கும் பட்சத்தில் ஆக்கங்கள் பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப் படமாட்டாதென்பதை அறியத் தருகின்றோம். 'பதிவுக'ளின் நோக்கங்களிலொன்று இணையத்தமிழை வளர்ப்பது. தமிழ் எழுத்துகளைப் பாவித்துப் படைப்புகளை பதிவு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்புவது அதற்கு முதற்படிதான். அதே சமயம் அவ்வாறு அனுப்புவதன் மூலம் கணிணியின் பயனை, இணையத்தின் பயனை அனுப்புவர் மட்டுமல்ல ஆசிரியரும் அடைந்து கொள்ள முடிகின்றது.  'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் அல்லது மேற்குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கடிதங்கள் எழுதுவதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசியல்!

இந்திய ஒருமைப்பாடும், உறுதியான தெற்காசியாவும், ஈழத்தமிழர் பிரச்சினையும்!
இந்திய ஒருமைப்பாடும், உறுதியான தெற்காசியாவும், ஈழத்தமிழர் பிரச்சினையும்![ ஏற்கனவே 'பதிவுகள்' இதழின் மே 2008 இதழ் 101 இல் வெளிவந்த கட்டுரை இன்றைய சூழலுக்கு அவசியமென்று கருதுவதால் மீண்டும் மீள்பிரசுரம் செய்கின்றோம் - பதிவுகள் ]அண்மையில் 'குளோபல் பொலிடிசன்' என்னும் இணையத் தளத்தில் அதிகாரச் சமநிலை: மேற்கும் கிழக்கும் என்னுமொரு கட்டுரை வெளியாகியிருந்தது. 'சேடா பங்' என்பவரால் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில் வலிமையான இந்தியா மேற்குநாடுகளுக்குத் தொடருமொரு அச்சுறுத்தலாக எவ்விதமிருக்குமென்றும் அதற்கான தீர்வு இந்தியாவைத் தூண்டாடுவதேயென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் அந்தத் தீர்வினை எவ்விதம் அடையலாமென்பது பற்றியும் , அதற்கான வழிமுறைகள் பற்றியும் அக்கட்டுரை மேலும் விரிவாக ஆராய்கிறது. மேற்படி தீர்வினை எட்டுவதற்கு இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலுள்ள பிரச்சினைகள், சாதிப் பிரச்சினை, வடக்கு / தெற்கு பிரச்சினைகள், ஈழத்தமிழர்களின் தனிநாட்டுக் கோரிக்கைக்கான போராட்டம், விடுதலைப் புலிகள் பற்றிய நோக்கு பற்றியெல்லாம் ஆராயும் அக்கட்டுரை, தமிழர்களின் தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையினை ஆதரிப்பதன் மூலம் எவ்விதம் தமிழகத்தில் பிரிவினையைத் தூண்டலாமென்பது பற்றியும் ஆலோசனை கூறியிருக்கிறது.

அக்கட்டுரை பதிவுகள் வாசகர்களுக்காக கீழே முழுமையாகத் தரப்பட்டுள்ளது. எம்மைப் பொறுத்தவரையில் உறுதியான தெற்காசியா உலக சமாதானத்திற்கு மிகவும் அவசியம். அதற்குத் தற்போது அனைத்துத் தெற்காசிய நாடுகளும் தத்தமது நாடுகளில் எரிந்து கொண்டிருக்கும் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு மிக விரைவாக நியாயமான தீர்வுகள் காண வேண்டும். இத்தகைய தீர்வுகள் காணப்படாதவிடத்து மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது போன்ற நிலைமைகள் எதிர்காலத்தில் உருவாகவும் சாத்தியங்களுள்ளன.

ஈழத்தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு நியாயமானதொரு தீர்வு காணப்படவேண்டியது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு மட்டுமல்ல, எதிர்காலத் தெற்காசியாவின் உறுதிக்கும் மிகவும் அவசியமானதென நாம் கருதுகிறோம். இதற்கு முதற்படியாக இந்தியா ஈழத்தமிழர்கள் விடயத்தில் பிள்ளையையும் கிள்ளி விட்டுத் தொட்டிலையும் ஆட்டிவிடும் போக்கினைக் கைவிட்டுவிட்டு, விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு நியாயமானதொரு தீர்வு கிடைப்பது மிகவும் அவசியம். எரிகிற வீட்டில் பிடுங்கினால் இலாபமென்று ஈழப் பிரச்சினைக்குள் பல்வேறு உலகநாடுகளும் மூக்கை நுழைத்துள்ள இன்றைய நிலையில் இந்தச் சந்தர்ப்பத்தினை இந்தியா தவற விடுமானால், அதற்காக அது பின்னர் வருந்த நேரிடும். விடுதலைப் புலிகள் விடயத்தில் இந்தியாவின் போக்கு மாற வேண்டும். விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையிலொரு யுத்த நிறுத்தத்தினை மீண்டும் உருவாக்கி, சர்வதேச நாடுகளின் கண்காணிப்புடன் அதனை அமுல்நடத்தி, ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வினை எட்ட அது உதவவேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், உறுதியான தெற்காசியாவுக்கும் இது மிகவும் அவசியமானதென நாம்
கருதுகின்றோம். [இந்தக் கட்டுரை வெளிவந்த காலகட்டத்தில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிலவிய அரசியல் நிலை வேறு; இன்றைய அரசியல் நிலை வேறு. இன்றைய காலகட்டத்தில் ஈழத்தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்துவதாகக் கூறும் அரசியல் அமைப்புகளெல்லாம் தொலைநோக்கில் சிந்தித்து, ஒன்றுபட்டு, பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகளின் உதவியுடன் ஒன்றிணைந்த தென்னிலங்கை அரசியற் கட்சிகளுடன் ஆரோக்கியமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, ஈழத்தமிழர்களின் சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு உறுதியானதொரு தீர்வினையெட்ட வேண்டியது காலத்தின் மிகவும் அவசியமானதொரு செயற்பாடென்று கருதுகின்றோம். இதற்கு இதுவரை ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்களுக்கு ஆட்சியிலிருக்கும் இலங்கை அரசு பொறுபேற்று, மன்னிப்புக் கோரவேண்டும்; உரிய நஷ்ட்ட ஈடு கொடுக்கவேண்டும். இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச அமைப்புகளினூடாக விசாரணைகள் நடாத்தப்பட்டு குற்றவாளிகள் அனைவரும், எந்தப் பிரிவினராகவிருந்தாலும் பாரபட்சமற்ற முறையில் தண்டிக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இராணுவ ஆட்சி களையப்பட்டு, இயல்புநிலை திரும்ப வேண்டும். மக்கள் பயமின்றி நடமாடும் நிலை உருவாகவேண்டும். உண்மையான, நியாயமான சுயபரிசீலனை செய்யப்பட்டு , எதிர்கால நடவடிக்கைகளை அனைவரும் முன்னெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சரித்திரம் மீண்டுமொருமுறை திரும்புவதைத் தடுக்க முடியாது. - பதிவுகள்]   - நந்திவர்மன் -


http://www.globalpolitician.com/24491-politics
Balance of power: West v East
Seda Punkt - 4/12/2008

தெற்காசியாWorld dominant is in question. West, namely, US, EU, and Canada are on one side, East-namely, Russia, and China, are on the other front, where India is increasingly aligning itself with Russia. The breakup of USSR was one of the US's major foreign policy achievements. Now, the lone Russia with Chechnya, is not much of a threat. Tibet, and Xinjiang can give long term headache to China, but breaking up Russia and China is very difficult. But India. Powerful India is a growing trouble for the West, and the solution is breaking up India. India is very similar to Yugoslavia; the 30% of the Hindi speaking are dominating the rest of India. Let it be clear: India was never a friend of the USA. India and the Indians are opportunists. When USSR was in downturn, India opened its economy (supposedly), and the West fell for it; started to invest in India heavily. India's economy started wheeling. As soon India realizes that it can stand on its legs, and the re-emergence of Russia, it renewed its existing tie with Russia.

Without divulging in detail, any-one can see the trouble India is in: Kashmir, Punjab, Tamil Nadu, not to mention Nagaland, Maoist rebels, etc. The new trouble for the India is the West-created hub of India's Silicon Valley (Andhra Pradesh, Tamil Nadu, Kerala, and Karnataka). I prefer to call this new dimension, a Dravidian Federation. These four states have much to gain from siding with the West than sticking with North India.

NSC- National Security Council, should plant the seed now. The US should support separatism in the Indian Sub-continent. There is a long running civil war in Sri Lanka. North-East of Sri Lanka is only 18-miles from India. A new Tamil Eelam will fuel the existing separatism in India. West should take this opportunity to support the creation of Tamil Eelam.

India will never allow a separate independent state for Tamils to be carved out from Sri Lanka. India knows well that the new state behind its backyard is the beginning of the end of India. India will do all it can to prevent a threat from the Tamils of Sri Lanka. It will provide all necessary supports to Sri Lankan state. In 2000, when Tamil Tigers were about to drive out the Sri Lankan Army out of Jaffna peninsula, India offered its Navy. Currently, the military ties between India and Sri Lanka are growing. Sri Lanka is fighting India's war in the North-East.

India wanted to dominate South Asia. After the war with Pakistan over Bangladesh, India determined to have Sri Lanka, and Maldives under its control, so it would deny Pakistani access to Sri Lankan bases. It started training Tamil-militants of Sri Lanka in the 1980s, and that let to the 1987 Indo-Lanka peace accord. India sent 125,000+ strong army to Sri Lanka under the cover of IPKF (Indian Peace Keeping Force). Indians were able to capture 95% of the Tamil-homeland. IPKF could have eliminated LTTE's leadership long time ago, but still was "fighting", so it can stay in forever.

While India was in Sri Lanka, its next move was hatching: Maldives. Indian army trained 60 Tamil mercenaries belonging to the left-wing People's Liberation Organisation of Tamil Eelam (PLOTE), one of the five major Sri Lankan Tamil guerrilla groups of that time. These Indian backed mercenaries were sent to Maldives, and they attempted to overthrow the President Gayoom regime on November 3, 1988. Waiting Indian Paratroopers "intervened in time" to help Maldives.

India was successful in establishing a permanent base in the Maldives, but in Sri Lanka. India thought it could have a permanent base, but with the help of then Sri Lankan President Premadasa, LTTE denied a base too. India lost the war to the LTTE, and finally withdrew in 1990.

India's Southern Naval Command (SNC), headquartered in Cochin (Kochi) is ready to cross Palk Strait to Sri Lanka with a moment notice. This was evident how ready Indian Navy was, when Tsunami stuck Sri Lanka in December, 2004.

Here is the Indian version of the mission:

"INS Sandhayak, a survey ship, and INS Sukanya, an Offshore Patrol Vessel, arrived at Trincomalee on 27 Dec. Three truck loads of dry provisions and medical supplies were handed over to the district government agent and the Sri Lankan Navy. One Medical Officer was deputed to the Trincomalee civil hospital. The balance of the medical team, along with Sri Lankan Navy, set up medical camps at outlying areas around Trincomalee."

"INS Sharda, an Offshore Patrol Vessel, arrived on 27 Dec 04 off Galle harbour. The ship established contact with the Sri Lankan Navy Detachment and launched an inflatable boat with divers and helicopter for reconnaissance. The ship undertook setting up of medical camps ashore in consultation with the local authorities. Barges were arranged by the Sri Lankan Navy for offloading relief supplies supplies from Sharda."

"INS Sutlej, a survey ship, arrived off Galle on 28 Dec 04. The ship carried out sounding (measuring of depth) of the channel using the ship's boats and providing assistance for salvage and clearance/survey of channel to render it safe for navigation."

"One naval Dornier will medical teams and medical supplies landed at Colombo at 1917 h on 26 Dec 04. The medical teams have been deputed to the District Hospital at Hambantota and are attending to the casualties."

"A second naval Dornier sortie was launched from Kochi on 27 Dec 04 with 400 kg of medical supplies and 300 litres of water embarked onboard. The aircraft landed at Colombo (Ratmalana Airbase) at 1900 h. The aircraft returned to Kochi after disembarking relief supplies."

India was busy securing Sri Lankan harbors with more than five Navy ships and Aircraft carriers, and the only international airport with its Air Force, while its own people from Tamil Nadu was to get any sort of relieve from its government.

India went one step further in Trinco. It not only prevented the US Navy from entering Trinco harbor first, but also made it off-limit to all other foreign militaries by blocking the entrance to the harbor. The West's anger was first felt, when Italian Navy, a G7 member, and an US ally, made direct contact with the LTTE. Sri Lankan government was irked. The Government has reportedly rebuked the Italian Embassy in Colombo for sending humanitarian relief directly to the affected Tamils and has made it clear that all governmental assistance from other countries should be routed to the Tamils through it.

Then, the US and India were dating, a sort. It was also the post 911, where all the insurgencies were wrongly labeled as terrorists. India used this opportunity to have its agenda advanced in Sri Lanka. India wanted to suppress the insurgency and separatism on the Island. After the fall of well fortified Elephant-Pass Sri Lankan Army garrison to the LTTE, India was convinced, if no intervention, LTTE would achieve its goal, Tamil Eelam soon. It hurriedly crafted, now infamous, Cease Fire Agreement – CFA, between the LTTE and Sri Lankan Government. India skillfully netted the West to agree to the "United Sri Lanka" concept, and to the CFA. You might still hear the "United Sri Lanka" song from the West, time to time… it was the Indian lyrics.

The CIA equivalent of the Indian agency called, Research and Analytical Wing, RAW, started carrying out its plan, before and after the CFA was singed in 2002. First victim was the Col. Shankar, head of Tamil Tiger Air Force. This was achieved by its Tamil mercenaries now working with the Lankan Army. RAW also played a crucial role in splitting the then Eastern commander, Col. Karuna from the mainstream Tamils.

RAW systematically almost got Tamil Tigers under its wrap. About 12 Tamil ships were intercepted by the Navy. In some cases, the US willingly or unwillingly supported Indian goal, and supported the Lankan Navy. This was the worst-time for the Tamil Tigers. Most of the weapon smuggling rings were dismantled. At least one of the Tiger Aircrafts which was carrying weapons, was shot down, probably by Indian Navy off Mannar. Mean time, East was re-captured by the Army after 14 years. The US, France, UK, and Canada started arresting Tamil-Tiger sympathizers in mass. Every single Tamil, living in the West, was in the danger of stamped as Terrorist. No just, but politics that governed Tamil issue. Many innocent Tamils were also arrested, and their community TV-Networks was shutdown in Europe. Everything was going the way, RAW wanted.

Tamil Tigers maintains its power by strategically withdrawn from the East, so its man-power is not lost. Tigers are now more powerful than they were ever before. Arms they stockpiled are enough to sustain major battles. Tigers may lack modern weaponry to deal with the growing threat from the Russian made MIGs, and the Navies. This doesn't deter its power. Tamils are currently defending the Wanni stronghold fiercely. India is patrolling both countries' coasts, and waiting Delhi's order to land in Mannar, Trinco, Kankesanthurai, and Point Pedro.

This is where the current Sri Lankan conflict is, a stalemate a sort. This would go either way, West or East. It all depends on Tamil Eelam. If the West is succeed in creating a nation at the backyard of India, then, it can weaken India, and still dominate the world.

To prevent India from militarily intervene, during the next stage of battles, the voice of Tamils in India should be encouraged towards the grievances of Tamils of Lanka. There is a silent majority of LTTE sympathizers in Tamil Nadu. These people should speak up, protest against the military intervention, and aids to the genocidal Lankan State. All Tamil Nadu Politians must come together for the Tamils. All actors, movie directors, and other public figures take the cause to the streets all over Tamil Nadu, and beyond. DMK must pressure the central government. Failing to do so, must result in the next new front in Tamil Nadu politics. The new party must be supporting the Tamil Eelam. DMK has a final chance to do something while in power. It is time to get rid of Brahmins from Tamil Nadu politics altogether. All the anti-Tamil figures in Tamil Nadu are Brahmins.

Most of the Indian politians are corrupt, and rich nations should use this weakness as well. Here are some anti-Tamils from the South: Jayalalithaa Jayaram, Subramaniam Swamy, Cho Ramasamy, Narasimhan Ram, B. Raman, S. Gopal, Dr. S. Chandrasekharan, C.S. Kuppuswamy, M K Narayanan, to name a few.

The West should increase clandestine ties with the Tamil Tigers further, keeping in mind India is watching. Kosovo type solution is time consuming, and India won't let it happen.

The West should provide military and political assistance to Tamil Tigers. All Tamil political prisoners should be released from the US, Canada, and the EU confinements. West should start de-proscribing the LTTE, and elevate them as Freedom Fighters. West should create a conduit for the creation of Tamil Eelam. West should recognize Tamil Eelam within a year. It is a signal to India that it should fall in line with the West, or else…

There is no doubt that the US policy makers are also busy drafting policies for ever changing world. South Indian industries can also be used < to weaken the Central, in many ways. Not all ideas and plans can be spelled out for general public, how India can be broken.

http://www.globalpolitician.com/24491-politics


© காப்புரிமை 2000-2011 Pathivukal.COM
முகப்பு||Disclaimer|வ.ந,கிரிதரன் 
aibanner