பதிவுகள் இணைய இதழில் மணமகன் & மணமகள் விளம்பரங்களைப் பிரசுரிக்க விரும்பினால் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சலுக்கு விபரங்களை அனுப்பி வையுங்கள். கட்டண விபரங்களை அறியவும் மேற்படி மின்னஞ்சலுக்கு எழுதுங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்களுக்கு விளம்பரதாரர்களே பொறுப்பு. பதிவுகள் எவ்வகையிலும் பொறுப்பாக மாட்டாது. மணமகன், மணமகள் போன்ற விபரங்களைப் பதிவுகளின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். விளம்பரதாரர்கள் கேட்டால் மட்டுமே அவர்களின் மின்னஞ்சல் முகவரிகள் பொதுவெளியில் பகிரப்படும். விளம்பரங்கள் பொதுவாகவே கல்வித்தகமைகள், குடியுரிமை குறிப்பிடப்பட்டு மணமகன அல்லது மணமகளுக்கு இணை தேடும் விபரங்கள் வெளியிடப்படும். விளம்பரங்களில் சமூகப் பின்னணி போன்ற விபரங்கள் தவிர்க்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொண்டால் உரியவர்களின் தொடர்பு விபரங்கள் பகிரப்படும். அதன் பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.இதுவே இவ்விளம்பர சேவையின் நடைமுறையாக அமையும். - பதிவுகள்.காம்
1, கனடாவில் பிறந்த , முப்பத்தொரு வயதுள்ள , பட்டதாரி மணமகளுக்கு உரிய வரனைப் பெற்றோர் தேடுகின்றார்கள். மணமகனின் வயது 32- 35ற்குள் இருப்பதையே பெற்றோர் விரும்புகின்றார்கள். பட்டதாரி மணமகனையே தேடுகின்றார்கள். ஆர்வமுள்ளவர்கள் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் முகவரிக்கு எழுதுங்கள்.