
ஈழத்து இலக்கிய உலகின் மூத்த படைப்பாளியும் மல்லிகை ஆசிரியருமான ( அமரர் ) டொமினிக் ஜீவா வின் 95 வது பிறந்த தினம் 27.06.2022 திங்கட் கிழமை. அன்றைய தினம் You tube நேரலையில் இலங்கை நேரம் காலை 7.00 மணிக்கு எழுத்தாளர் லெ,முருகபூபதி அவர்களுடனான உரையாடல் நடைபெறும். உரையாடுபவர் மேமன்கவி.



பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









