அமரர் பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்கள் இறுதிவரை, தன் உடல் நிலை இடம் கொடுக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தார்.  இங்கு அவர் நினைவாக அவர் என் முகநூல் பதிவுகளுக்கு எழுதிய எதிர்வினைகள், முகநூல் உரையாடலில் பகிர்ந்த  கருத்துகள், அனுப்பிய மின்னஞ்சல்கள் ஆகியவற்றில் முக்கியமானவற்றைப் பகிர்ந்துகொள்கின்றேன். இவை ஒருவகையில் ஆவணங்களாகவும் இருக்குமென்பதால் இவ்விதம் பகிர்ந்துகொள்வது நல்லதேயென்றும் தோன்றுகின்றது.


அமரர் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் முகநூல் எதிர்வினைகள் சில...  

எனது கலை, இலக்கிய விமர்சகர் கே.எஸ்.சிவகுமாரனின் மறைவையொட்டிய முகநூல் பதிவுக்கான எதிர்வினை.

Kopan Mahadeva - 16.9.2022

I first met Sivakumaran in the field of literature when he did expertly review my English book, 'The Pearly Island &. Other Poems' in Colombo, in 1974. At that time he was working in regular contact with Drs. K. Kailasapathy and K. Sivathamby, and Daily News Editor Mervyn de Silva (who himself wrote a review of my book in his columns later). From that time I too had watched the work and progress of Siva. It appeared to me that he seemed overpowered by the academic 'stature' that Kailas and Sivathamby were wielding at that time. May be, that was one reason, he was outwardly modest to make high claims for his writings. That was one of Siva's noble and uplifting qualities. I believe Mervyn too, readily published the review of my poetry book that Siva wrote at that time. Thus I support Pathivukal editor Giritharan Navaratnam, in his long and thorough research type of article he has published above, on the quality of the many reviews and critical commentaries that the late Mr. K.S. Sivakumaran wrote over the past several decades, internationally. Any university, in my opinion would have seriously considered him for a PhD, had he submitted his works for an academic award. Even now, it is not too late for some interested university to award a posthumous PhD/DLitt so as to honour him. -- Prof. Kopan Mahadeva, 16.9.2022.

அகிலன் பற்றிய எனது முகநூல் பதிவுக்கான எதிர்வினை

Kopan Mahadeva - நவம்பர் 11, 2022
MY CONGRATULATIONS TO PATHIVUKAL EDITOR Giritharan Navaratnam FOR HIS SERIES OF EXPERT & COMPREHENSIVE REVIEWS ON THE STALWART TAMIL WRITERS OF THE PAST DECADES LIKE TODAY'S AHILAN. FANTASTIC! -- Prof. Kopan Mahadeva.

Kopan Mahadeva _ 21.10.2022
THELIWATTE JOSEPH WAS AN AWARD-WINNING HERO IN TAMIL LITERATURE FOR THE PAST FEW DECADES. HIS RECENT LOSS IS AN IRREPARABLE, SAD EVENT. Prof. Kopan Mahadeva. ?


Kopan Mahadeva  23.1.2022 எனது பிறந்தநாள் வாழ்த்து. -
உமது புதிய ஆண்டில் உம் தலை சிறந்த சேவைகளைத் தொடர்க, என மனமார வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம். -- பேராசிரியர் கோபன் மகாதேவா

Kopan Mahadeva - 9.10.2019

பதிவுகள் இணையத்தள ஆசிரியர் வ.ந. கிரிதரனுக்கும் காற்றுவெளி இணையத்தள-மாசிகை ஆசிரியர் முல்லை அமுதனுக்கும் மேற்படி பூந்துணர்-2007 தொகுப்புநூலின் திறனாய்விற்கு நாம் நன்றி கூறக் கடமைப் பட்டிருக்கிறோம். விமர்சகர் முல்லை அமுதன் ஒரு கவிஞராகவும் சிறுகதை, நாவல், கட்டுரை ஆசிரியராகவும் தொகுப்பாசிரியராகவும் தனது நீண்ட அனுபவத்தைப் பாவித்தே தன் திறனாய்வை நடத்தி மிகவும் சிறப்பாகச் செய்துள்ளார் என்பது அவர் எழுதி உள்ளதைப் படிப்பவருக்கு மிகவும் தெளிவாகத் தெரியும். அத்துடன், மேலே கூறியுள்ள ஏழு படைப்பாளிகளுள் திரு நுணாவிலூர் கா. விசயரத்தினம் அவர்களும் திருமதி வைத்தியை சீதாதேவி மகாதேவா அவர்களும் எம்முடன் இன்று இப்பூவுலகில் இல்லை எனும் கசப்பான உண்மையை மிக மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றோம். -- ELAB இன் எழுத்தாளர்கள், அங்கத்தினர்கள் சார்பில், பேராசிரியர் கோபன் மகாதேவா, ELAB தலைவர்

Kopan Mahadeva  13.9. 2021
எனது கட்டடக்கா(கூ0௶டு முயல்கள் சிறுகதைத்தொகுப்பு பற்றிய முகநூல் பதிவுக்கான எதிர்வினை.

ஆசிரியர் கிரிதரனுக்கு ஆயிரம் வாழ்த்துகள்
! -- பேராசிரியர் கோபன் மகாதேவா, 14.09.2021.

Kopan Mahadeva  22.1.2018

எனது பிறந்தநாள் பதிவுக்கான எதிர்வினை.

Happy Birthday, Giri. Keep up your wonderful work to develop and popularise Tamil Literature through your Pathivukal Website and also the Facebook Facility. -- Prof. Kopan Mahadeva.

எழுத்தாளர்  நுணாவிலூர் கா.விசயரத்தினம் அவர்களுக்கான எனது முகநூல் அஞ்சலிக்குறிப்புக்கான எதிர்வினை.
Kopan Mahadeva - 7.10.2017

Just five minutes ago I returned from a Function of Drieberg College Old Boys & Teachers Association and clicked my Facebook Account and read of my Good Fiend's Demise as announced by Giritharan Navaratnam, Editor of Pathivukal and our Facebook Friend. In fact both Mr. Karthigeyan Wijeyaratnam and I are Past Pupils of Drieberg College. He studied ONLY at Drieberg College before he

Kopan Mahadeva
entered Government Service. He and I used to call each other almost daily before he entered Hospital. His daughter Malar rang and informed me about that.

Kopan Mahadeva
Now I am really shocked to learn of his demise. He was the Coordinator of our ELAB of which I am Chairman. Now I have lost my Right Hand. I rush to type this long comment on Giritharan's Time Line and am going to bed because I am very sleepy. Meanwhile May He Rest in Peace. -- Prof. Kopan Mahadeva

Kopan Mahadeva  31.10.2021 (ஜேம்ஸ் பாண்ட் 007' ஷான் கானரி!  என்னும் என் முகநூல் பதிவுக்கான எதிர்வினை)

"YOU ONLY LIVE TWICE" என்பதே அப் படத்தின் சரியான பெயர்.?


Kopan Mahadeva  11.6.2017 'வ.ந.கிரிதரனின் கவிதைகள் சில' என்னும் என் முகநூல் பதிவுக்கான எதிர்வினை.

Wow! What a prolific writer? Does he write separately with each finger? Or does he have gadgets like Prof. Stephen Hawking? -- Prof. Kopan Mahadeva

Kopan Mahadeva  22.1.2016 - எனது பிறந்தநாள் முகநூல் பதிவுக்கான எதிர்வினை.

MANY HAPPY RETURNS, GIRI. THIS WAS ALSO THE DAY ON WHICH THE LATE DR. SEETHADEVI [WHOSE JOINT RESEARCH ARTICLE WITH ME ON POET SUBRAMANIYA BHARATHI'S POEMS ON WOMEN'S RIGTHTS YOU HAD PUBLISHED IN YOUR ''PATHIVUKAL' CONTEMPORARY TAMIL LITERATURE WEB JOURNAL RECENTLY] GOT LEGALLY MARRIED TO ME 56 YEARS AGO, IN MANIPAY SRI LANKA. YES, 23RD. JANUARY IS INDEED A MEMORABLE DATE FOR ME, IN THAT WAY TOO. MAY HISTORY REWARD YOU FOR ALL YOUR VALIANT EFFORTS REGARDING 'YOUR GREAT 'PATHIVUKAL'. --PROF. KOPAN MAHADEVA, LONDON.

Kopan Mahadeva  9.12.2015 - 'நாகமுத்துவும் திருவள்ளுவரின் 55வது குறளும்' என்னும் அவரது பதிவுகள் இதழில் வெளியான சிறுகதையை முகநூலில் பகிர்ந்தபோது அவரது எதிர்வினை.

This story of mine has not yet reached its climax when Nagamuttu's connection with Valluvar's Kural-55 fully unfolds. To read the rest of the story, please click the link given above by the brilliant editor Giritharan Navaratnam of the longstanding and very popular web-journal PATHIVUKAL. -- Prof. Kopan Mahadeva.

Kopan Mahadeva - 201.10. 2016 - வ்Kopan and VN are celebrating 1 year of friendship on Facebook' என்று முகநூல் நினைவூட்டியதைப் பகிர்ந்துகொண்டபோது அதற்கான அவரது எதிர்வினை.

I found Giri to be a dedicated writer in Tamil as well as in English, like a bee that never stops collecting honey. For well over a decade he has been running a Web Site (Pathivukal) which each day highlights the works of contemporary Tamil writers from all over the world, including my own. Ours is a friendship built on mutual respect and affection and will continue for ever. I enjoy reading his writings, especially on old Tamil films with memorable, meaningful and ever-sweet lyrics and melodies.

Kopan Mahadeva - 15.5.2017  - 'தஞ்சாவூரு மண்ணையெடுத்து பாடலை முகநூலில் பகிர்ந்துகொண்டபோது அதற்கான அவரது எதிர்வினை. -

Giri, you are doing a great service by reminding us of these golden Tamil film songs of yore. -- Prof. Kopan Mahadeva.

Kopan Mahadeva  - 2.4.2017 - 'காலங்களில் வசந்தம்' பாடலை முகநூலில் பகிர்ந்தபோது அதற்கான அவரது எதிர்வினை.

SHE & ME [My English Version of the above Tamil Poem] Prof. Kopan Mahadeva (1982)

Kopan Mahadeva
SHE & ME (1982) [ My English Translation of the Above Popular Tamil Poem] From 'The Pearly Island and Older Poems, ISBN: 1-873265-00-X, 60pp, Century House, UK, 1991. Of the seasons, she was Spring, And of the arts, Painting. Of the months, gay December And jasmine-like, a Flower. Of the birds, she was a Dove, And Lullaby, bubbling with Love. Of the fruits, sweet Mango, she was, And refreshing Southerly Breeze. Her smile was Infants' Innocence; Like Dew and Water, we made friends.

Kopan Mahadeva
In minding eye-like, she was Ma, And then, from me, she went far. Still, of the seasons, she was Spring, And among the arts, Painting. Of the months, gay December, And jasmine-like, A Flower.

Kopan Mahadeva  - 12.10.2017 - எனது தவளை பற்றிய குட்டிக்கதைக்கு அவரது எதிர்வினை.

உங்களுடைய 'நுணல்' கதையை வாசிக்க அண்மையில் நான் பெற்ற தொகுப்பு நூல் ஒன்றின் பெயர் எனக்கு ஞாபகம் வருகிறது. 'நுணசை ஆரம்' என்று அதை அழைத்துள்ளார்கள். அந்நூலின் 154 பக்கங்களில் எனக்கு அர்த்தம் புரியாத ஒரே ஒரு சொல் அவர்கள் அந்நூலுக்கு வைத்த அடைமொழிப் பெயராகிய 'நுணசை' மட்டுமே. என்னுடன் உள்ள மூன்று பெரிய தமிழ் அகராதிகளும்கூட எனக்கு உதவவில்லை. கடைசியில் நான் அவர்கள் தங்களின் முதல் முயற்சியை Small Effort, Micro Movement எனும் கருத்துடன் அப்படி அழைத்து இருக்கலாம் என்று நினைத்து அவர்களைக் கேட்க விரும்பாது வாளாவிருக்கிறேன். -- பேராசிரியர் கோபன் மகாதேவா, 12.10.2017.   [VN Giritharan - 'தே ஆரம் = தேவாரம் - தெய்வத்துகுரிய பாமாலை என்பது போல் , கைதடிப் பகுதியிலுள்ள நுணாவிலுக்குரிய பாமாலை என்பதை நுணசை ஆரம் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும். மாதகலிலும் நுணசை முருகன் ஆலயம், நுணசை முருகமூர்த்தி ஆலயம் இருப்பது ஞாபகத்துக்கு வருகின்றது.. மாதகலிலுள்ள முக்கிய பகுதி நுணசைப் பகுதி. நுணசை வீதி , நுணசை - மாதகல் பிரதான வீதி என்று வீதிப்பெயர்களுமுள்ளன.']


முகநூல் உரையாடலூடு (Facebook Chat)

Kopan Mahadeva  - 1/23/17, 1:52 PM -

Giri, I wish you a very Happy Birthday.  May you feel more inspired in 2017 to carry on with  the exemplary work you are now doing to promote Tamil Literature in Canada and, from there, all over the world via your popular website: PATHIVUKAL. -- Prof. Kopan Maha.

Kopan Mahadeva - 1/23/22, 4:58 AM
பதிவுகள் ஆசிரியர் தம்பி கிரிதரன் நவரத்தினத்துக்கு இனிய பிறந்த தின வாழ்த்துகள். என்னுடைய சிறுகதைகளும் நாடகங்களும் எனும் 200 பக்க ISBN 978-1-873265-77-2 நூலை அனுப்பி வைத்த நினைவு. அதை விமர்சனம் செய்ய முடியுமா? நன்றி. என்றும் உமக்கு ஆதரவுள்ள, பேராசிரியர் கோபன் மகாதேவா. (இப்போதும் மிகவும் சுகமீனமாகவே இருக்கிறேன். எனினும் முடியுமானதைத் தெண்டிக்கிறேன். அதிகம் எழுத முடியாத  நிலை. மன்னிக்க வேண்டும். வணக்கம்.


பேராசிரியர் கோபன் மகாதேவாவின் மின்னஞ்சல்கள் சில

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Fri, Sept 4, 2009 at 7:10 a.m.

Dear Editor,

Mrs. Navajothy Yogaratnam brought to my notice about the article that she wrote and you have published in your popular website pathivukal.com about me to remember my seventy-fifth birthday year.

I feel grateful to her and to you for the honour. The facts stated in the article will no doubt inspire me to be of greater service to our Tamil language and literature and to  our great Tamil people who are forging ahead and doing their best despite the many problems that have been unjustifyably imposed on them in recent decades.

I am sorry I have not equipped and trained myself to type in Tamil Unicode as yet, although, as you would appreciate, I do write poems and articles in Tamil almost daily using my favourite Bamini, Aabohi and Tamil fonts.

Thanks again. Please keep up your brilliant work.

Professor Kopan Mahadeva.


PROFESSOR KOPAN MAHADEVA <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Tue, Sept 2, 2014 at 8:22 p.m.

Dear Pathivukal Editor Giri,

I sent up my latest Short Story two days ago for publication in your Pathivukal. I am sure you received it, but possibly have not had the time to look at it yet.

Also, a few months ago I sent my article on the late Eelam Writer AGASTIAR. For some reason it has not been published so far. His 88th Birthday Anniversary was on 29-08-2014.  It was celebrated in London and France.  Since it was only a few days ago, I think it will be not too late if you publish it even now. I am aware that you are in contact with Agastiar's daughter Navajothy Jokaratnam who also writes in Pathivukal, and that long ago you had published an article on Agastiar by someone else. But I feel it is worth honouring him again. The decision is, of course, YOURS. I will not try unduly to influence your decisions as Editor, but I like some confirmation if you like me to continue sending poems, articles & stories.
Thanks.

With my regards and respect to you.

Prof. Kopan Mahadeva

PROFESSOR KOPAN MAHADEVA <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Sun, Sept 14, 2014 at 1:28 p.m.

Hello Giri,

1. I have started reading my Downloads from your literary works.  I did not realise that your America was only a short     document 0f 3-odd MB.  I have scheduled to read it later.  I started on your four Novels of 11-odd MB.  Last night     I finished the First One, set in Vanni and portrayed Sumanadasa Baas.  It was very gripping. I like that novel. I shall     write again on this matter when I complete reading all of them, maybe in a few weeks time. They are interesting.

2. I attach a PDF of my Comprehensive CV for your information. They deal with much more than my Tamil Writings. I     thought it will be useful to promote our level of acquaintance, since I will be contributing regularly to your Pathivukal.

3. I propose to send to you free PDF Versions of POONTHUNARS: 2007, 2010, 2012, and 2014, each 15-20 MB which were edited and published by me with articles from some 30 Members of our ELAB [Eelavar Literature Academy of Britain] from 2006-2014 in Tamil or in English, consisting of about 1000 published pages, for your leisurely Review.  Of course, my own poems, articles, and plays, and my late wife Dr. Seethadevi's articles are also included therein.

4. We sincerely appreciate the amount of effort and money you are pumping into PATHIVUKAL, which is indeed a great  service to Tamils all over the world, and to Tamil Language and Literature in general.  May God Bless You in this task!

Prof. Kopan Mahadeva, 14-09-2014.


PROFESSOR KOPAN MAHADEVA <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Tue, Oct 7, 2014 at 5:33 p.m.

Dear Giri,

I am writing to you today again in English.  I have read all that I downloaded from you.  I enjoyed each and every one of them. They were very interesting.  You do have the knack of telling stories.  You have your individualistic style which is very likeable.

I promised to send to you, PDF versions of our ELAB's Anthologies.  ELAB stands for Eelavar Literature Academy of Britain. My wife (the late) Dr. Seethadevi, myself, and four others founded it in 2006, and have been holding monthly meetings from September 2006 till this year. Mr. Nunaviloor Wijeyaratnam, Yugasarathy S. Karunanandarajah, Dr. Siva Thiagarajah, and 30 others were involved. Each meeting was attended by up to 10 people, and we wrote articles, poems, stories, plays, etc. on pre-determined topics and brought them and read them at our monthly meetings to receive helpful comments from all the others, then polished them up and published the best articles in the form of Anthologies. Thus we published (with myself as the Editor) them under then name of POONTHUNAR (PERCEPTIONS) in 2007 (210 pages), 2010 (312 pages), 2012 (240 pages) and 2014 (176 pages). The articles were mostly in Tamil, but we did not exclude English articles or poems. Hence the books are bilingual -- in Tamil and English, that is, each article is in either Tamil OR English, NOT in both. There are no translations.

I am herewith attaching the PDF version of our 2014 Anthology for you to kindly review it in Pathivukal. Cover pictures are also sent.  I hope you find the time to do it, with all your other work.  Thereafter I will send the others one by one, so that as a Leader of a popular Web Site promoting Tamil Literature, you will have a record of all our creations from 2006-2014. You will realise that our articles are of a world standard (well researched, well written, factual, well edited and printed, etc) and are suitable as background texts for Tamil Schools abroad. You could review All of Them together at some later stage as 'ELAB Literature', like Manikkodi Period, Kalaichchelvi Period, Eelakesari Literature, and so on.

By the way, you are welcome to take any article or poem from the Poonthunar Series and publish them in your Pathivukal. If there are any you specially like to publish in Pathivukal, please send me a list, and I will send them in Unicode Format.

I will end today's letter here, and write later, and send the other books also in PDF, one by one. Meantime, I wil send my own poems and short stories more frequently in the future as I write them new. With my love and regards to you,

Prof. Kopan Mahadeva.


PROF.KOPAN MAHADEVA <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:Giritharan Navaratnam
Fri, Jul 28, 2017 at 9:42 p.m.

அன்புக்குரிய பதிவுகள் ஆசிரியர் திரு நவரத்தினம் கிரிதரன்  அவர்கட்கு, தங்கள் மடலுக்கு மிக்க நன்றி. தங்களின் ஆலோசகர் குழுவில்சேருவதற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன்.

நான் ஒரு முழுப் பேராசிரிராக இளைப்பாறிய படியால் எல்லா இடங்களிலும் பேராசிரியர் கோபன் மகாதேவா எனவே உத்தியோகப் பூர்வமாக இன்று அழைக்கப் படுகின்றேன்.  நான் ஒரு முனைவரும் தான். அந்தப் பட்டம் 1964 கிடைத்தது. பேராசிரியர் பதவி 1980 கிடைத்து 1999 மட்டும் கடமையாற்றினேன். அது மிக உயர்ந்த பட்டம்.

நான் போலிக் கௌரவத்தை நாடுபவன் அல்ல. எனவே நீங்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால் என்னை முனைவர் என்றே அழைக்க விரும்பினால் எனக்கு அது பரவாயில்லை.  ஆனால், நான் ஒரு பொறியியல்-பரிபாலனப் பேராசிரியர் எனினும் தமிழில் கணிசமான புலைமையும் கொண்டு தொண்டும் செய்துள்ள படியால் பேராசிரியர் கோபன் மகாதேவா எனவே அழைக்கப் படுவது பொருத்தமும் நியாயமும் எனக் கருதுகிறேன்.

மேலும் தங்கள் சேவையையும் அறிவையும் தொண்டையும் உண்மையில் மெச்சுவதிலும் பாராட்டுவதிலும் நான் என்றும் உண்மையில் முதல்வன் என்பதையும் தெரிவுத்து விடை பெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

என்றும் அன்பும் மதிப்பும் உடைய,
பேராசியர் கோபன் மகாதேவா.


PROF.KOPAN MAHADEVA <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:Giritharan Navaratnam
Tue, Jan 30, 2018 at 12:53 p.m.

பதிவுகள் தொகுப்பாசிரியர் நவரத்தினம் கிரிதரன் அவர்கட்கு:

தொகுப்பாசிரியர் தம்பி கிரி, எங்கள் அண்மைக்கால ஈமெயில் பரிமாற்றங்கள் தொடர்பில் எழுதுவது. நான் சில வருடங்களுக்கு முன்னர் மேற்படி நூல்களை பீடீப் உருவில் ஏற்கெனவே உங்களுக்கு அனுப்பிவிட்டேன் எனும் தப்பான நம்பிக்கை யிலேயே நான் நீங்கள் அவற்றைப்பற்றி ஒரு விமர்சனக் கட்டுரையைப் பதிவிலும் முகநூலிலும் எழுதி வெளியிட முடியுமா எனக் கேட்டு இ இருந்தேன். மன்னிக்கவும். இங்கு நேற்றுப் பரிசீலனை செய்தபோதே நான் உண்மையில் அனுப்ப எண்ணினேன் ஆனால் அனுப்பவில்லை என்பதனை அறிந்தேன். எனவே அவற்றை இன்று இத்துடன் இணைப்புகளாக நான்கு வருடாந்தக் கோப்புகளாக அனுப்புகிறேன்.

அவற்றுள் ஆறு வெளி ஆசிரியர்களின் (எம் நாலில்) முதல் மூன்றின் தமிழ், ஆங்கில விமர்சனங்கள் அடுத்தடுத்த நூல்களில் உள்ளடக்கி உள்ளதைக் காண்பீர்கள்.  இவை உங்கள் முழுமையான விமர்சனத்தை  எழுத மிக்க உதவும் என நம்புகிறேன்.  அந்த நூல்களில் உள்ள படங்கள் எவற்றையும் நீங்கள் உங்கள் விமர்சனத்தில் மறுபிரசுரம் செய்யவும் முடியும். எல்லாம் தங்கள் விருப்பம். இந்தச் சேவையை (உதவியை) மனமுவந்து கூடிய கெதியில் செய்ய வேண்டிய நேர அவகாசம் உமக்குக் கிடைக்கவேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன். நன்றி. வணக்கம்.

என்றும் அன்பும் ஆதரவுமுள்ள,
பேராசிரியர் கோபன் மகாதேவா.

பி.கு.  இத்துடன் முதலாவது இணைப்பு வருகிறது.  மற்றைய மூன்றும் இதைப் பின்பற்றி அனுப்புக் கடிதமின்றித் தனித்தனியாக வருகின்றன.


PROF.KOPAN MAHADEVA <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:Giritharan Navaratnam
Fri, May 11, 2018 at 5:05 p.m.

Dear Pathivukal Editor Thamby Giri,

I am getting better slowly.  It will take another 3-months for me to come back to my pre-op strength. After that I am likely to really get
stronger and reap the benefits of my operation and live longer and work more productively on the literature front, and publish the new
books I had been planning for the past 10 years. I will continue to help you with Pathivukal more and more, and you can help me too.

I would like to see a Review Article by you in Pathivukal & Facebook at this stage, on my four Poonthunar Books of the ELAB -- Eelavar
Literature Academy of Britain, which were published in 2007-2014. All four books were edited by me. Besides myself and my wife 34
other well known authors and reviewers have written in it, as you can see, on hundreds of topics, in Tamil and also in English. In all
they have 938 pages of published material. We have been keen on maintaining international standards, both in Tamil and in English.
The essays, poems, plays, reviews and research articles were read out at monthly meetings and discussed and then polished up and
compiled and published as Four Anthologies in 2007, 2010, 2012 and 2014, of 210, 312, 240 and 176 pages. I have sent PDF copies
to you.  You can browse through and judge for yourself.  I know it will be a stupendous task to read the whole material. But you could maybe
just flip through and present a 'Bird's Eye View' of what you see in those books, from your vast experience. You may also reproduce
any pictures from those books -- even of any of the authors as you like.

Please let me know how you feel about this. Maybe already you have done some reading and thinking on this matter, since I wrote earlier too.
Thanks for your reply and the article in due course. My regards to you.

Yours affectionately
Prof. Kopan Mahadeva


PROF.KOPAN MAHADEVA <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>
To:Giritharan Navaratnam
Tue, Dec 25, 2018 at 6:49 a.m.

அன்புள்ள பதிவுகள்.கொம் ஆசிரியர் தம்பி கிரிதரனுக்கு:

என்னுடைய அண்மையில் எழுதிய புது இரனைக்கவிதையை இத்தால் பிரசுரத்துக்கு ஒரு இணைப்பாக அனுப்புகிறேன். இக்கவிதை முகநூலில் பலரால் போற்றப்பட்டு வருவதை நீர் அவதானித்து இருப்பீர். இக்கவிதை இலங்கையின் இன்றைய நெருக்கடி நிலையில் புதுவழிச் சிந்தனையையும் செயலையும் தூண்டும் வல்லமையுள்ளது என நம்புகிறேன். எனவே நத்தார் தினமாகிய இன்று இரவிரவாய்
அச்சுகோர்த்து அனுப்புகிறேன். இப்போ நத்தார் காலை ஆறரை மணி. கடந்த நான்கு மணித்தியாலங்கள் இருந்து வேலை செய்து உங்கள் வழமையான முறையில் செய்து அனுப்புகிறேன். ஏதும் குறைகள் இருந்தால் அவற்றைத் திருத்திப் போடவும். உமக்கு நேரம் சேமிக்க விரும்பி முடியுமானவரை எல்லாம் பதிவுகளின் மாதிரியைப் பின்பற்றியிருக்கிறேன். எனவே உடனே, இன்றே போடமுடிந்தால்
எனக்கு மிக மனநிறைவாய் இருக்கும். முகநூலில் சந்திப்போம். என் கடைசி இரனைக்கவிதையை இன்று  பதிவுகளில் தேடினேன். காணவில்லை பழய தோம்புக்குள் போய் மறைந்து விட்டதோ தெரியவில்லை.  இது 6-வது இரணைப்பா என்றுதான் என் நினைவு. வணக்கம். திரும்பவும் என் நத்தார் வாழ்த்துக்கள்.

பேராசிரியர் கோபன்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.
வீடு வாங்க & விற்க!

'
ரொரன்றோ' பெரும்பாகத்தில், ஃபுளோரிடாவில் வீடுகள் வாங்க,
விற்க அனுபவம் மிக்க என்னை நாடுங்கள்.
சாந்தி சந்திரன்
Shanthi Chandran

HomeLife/GTA Realty Inc.
647-410-1643  / 416-321-6969
5215 FINCH AVE E UNIT 203
TORONTO, Ontario M1S0C2
விளம்பரம் செய்ய

  பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க

அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்' மின்னூல்!
வாங்க
வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' மின்னூல்!
பதிவுகளில் வெளியான சிறு நாவலான எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'பால்ய காலத்துச் சிநேகிதி' தற்போது அமேசன் & கிண்டில் மின்னூற் பதிப்பாக, பதிவுகள்.காம் வெளியீடாக வெளியாகியுள்ளது. தமிழ் அகதி இளைஞன் ஒருவனின் முதற்காதல் அனுபவங்களை விபரிக்கும் புனைகதை.  மின்னூலினை வாங்க

                                         

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

மின்னஞ்சல் முகவரி: editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD)  நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு  உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 

வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க
வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'
எழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை  கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க
 

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக  வாங்க...

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். மின்னூலினை வாங்க


எழுத்தாளர் வ.ந.கிரிதரன்
' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம்

 


வ.ந.கிரிதரனின் 'கணங்களும் குணங்களும்'

தாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல்.  மின்னூலை வாங்க


அறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்!

கிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற்  கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.
சார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.
மின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க


அ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...


அ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' ! இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி. இதனை வாங்க இங்கு அழுத்தவும்.


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)


'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில்! பதிவுகள்.காம் வெளியீடு! அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி. நூலை வாங்க


An Immigrant Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator) Format: Kindle Edition


I have already written a novella , AMERICA , in Tamil, based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. Then, adding some more short-stories, a short-story collection of mine was published under the title America by Tamil Nadu based publishing house Sneha. In short, if my short-novel describes life at the detention camp, this novel ,An Immigrant , describes the struggles and setbacks a Tamil migrant to America faces for the sake of his survival – outside the walls of the detention camp. The English translation from Tamil is done by Latha Ramakrishnan. To buy


America Kindle Edition

by V.N. Giritharan (Author), Latha Ramakrishnan (Translator)


AMERICA is based on a Srilankan Tamil refugee’s life at the detention camp in New York. The journal, ‘Thaayagam’ was published from Canada while this novella was serialized. It describes life at the detention camp. Buy here