பதிவுகள்' இணைய இதழ் மரண அறிவித்தல்கள்.
'பதிவுக
ள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். அல்லது இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு e-transfer மூலம் அனுப்பலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.
திரு அழகரட்ணம் இராசேந்திரம் (வயது 70), அராலி வடக்கு(பிறந்த இடம்) , அராலி , கனடா

யாழ். அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அழகரட்ணம் இராசேந்திரம் அவர்கள் 02-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற அழகரட்ணம், செல்லம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிவசுப்ரமணியம் விஜயலக்ஸ்மி தம்பதிகளின் மருமகனும், சொர்ணலக்ஸ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும், காலஞ்சென்ற ராகுலன் மற்றும் மீனாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சரஸ்வதி, இராசையா, Peter இந்திரன், காலஞ்சென்ற சாந்தா ஆகியோரின் அருமைச் சகோதரரும், Maxime Jackques அவர்களின் அன்பு மாமனாரும், சிவகுருநாதன், செல்வரஞ்சினி, மேரி இன்பராணி, மரீனா, ரட்ணகுமார், காலஞ்சென்ற ஶ்ரீகிரிஸ்ணகுமார் மற்றும் சீதாலக்ஸ்மி, ஶ்ரீஸ்கந்தகுமார், டிலிப்குமார், வீரலக்ஸ்மி ஆகியோரின் அருமை மைத்துனரும், ஹரிகரன், சங்கர், ஷாலினி ஆகியோரின் அருமை மாமனாரும், Roshinthan, Romita, Samantha, Roshintha, Diluckshan, Diluckshy, Diloshan ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், Amelia, Ashton ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.