சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் துவங்கியது. 1963-2013 ஆகஸ்ட் மாதத்துடன் 50 ஆண்டுகள் நிறைவெய்துவதைச் சிறப்பாகக் கொண்டாடும்வகையில் சீன வானொலித் தமிழ் பிரிவு பல்வேறு போட்டிகளை நடத்தியது.  இந்தப் போட்டிகளில் உலக வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.  பொன்விழா கட்டுரைப் போட்டி மற்றும் ஊடக போட்டிகள் பொது அறிவுப் போட்டி என்று நடத்தியது.   பொன்விழப் போட்டிக்கான முதல் பரிசை அமெரிக்கா வாழ் தமிழரான ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ பெற்றுள்ளார்.  பொன் விழா கட்டுரையின் ஊடகப் பரிசான சிறப்புப் பரிசை  ஆல்பர்ட் ஃபெர்னாண்டோவும், ஹாங்காங் சித்ரா சிவக்குமாரும் பெற்றுள்ளனர். http://tamil.cri.cn/301/2013/10/28/1s133560.htm

இந்த பொன்விழாப் போட்டிகளில் பரிசு பெற்ற உலகளாவிய தமிழர்கள் குறித்த விபரமாவது:-

பொன்விழா கட்டுரையின் பரிசு

பொன்விழா கட்டுரையின் ஊடகப் பரிசு
ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, விச்கான்சின், அமெரிக்கா, சித்ரா சிவக்குமார், ஹாங்காங் ஆகிய இருவருக்கும் வழங்கிக் கெளரவித்துள்ளது.
http://tamil.cri.cn/301/2013/10/22/1s133381.htm

பொன்விழா கட்டுரையின் வரவேற்புப் பரிசு
பெருந்துறை பல்லவி பரமசிவன்

பொன்விழா கட்டுரையின் முதல் பரிசு
வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம்
நாமக்கல் P.R. SUBRHAMANIYAN
கினிகத்தேனை எஸ்.V.துரைராஜா ஆகிய மூவருக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

பொன்விழா கட்டுரையின் 2வது பரிசு
திருநெல்வேலி த.ஜெய்சக்திவேல், திருவண்ணாமலை பொன்.தங்கவேலன், மறைமலை நகர் C.மல்லிகா தேவி, நாமக்கல் M.சிவக்குமார் கரூர் C.முருகன் ஆகிய ஐவருக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

பொன்விழா கட்டுரையின் 3வது பரிசு
ஈரோடு பகலாயூர் பி.ஏ.நாச்சிமுத்து, புதுக்கோட்டை ஜி.வரதராஜன், திருநெல்வேலி கே.பிரெஷ்னேவ், ஊத்தங்கரை கவி.செங்குட்டுவன் சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன், மதுரை சோ.சண்முகசுந்தரம், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கே.ராஜா, சேலம் A.வேலு, அரியலூர் தேவனூர் ப.ஜோதிலெட்சுமி விழுபுரம் S.பாண்டியராஜன் ஆகிய பத்துப் பேர்களுக்கும்  வழங்கப்பட்டுள்ளது.

பொன்விழா கட்டுரையின் நினைவுப் பரிசு
கோவா மு.கணேசன், திருநெல்வேலி பொருனைபாலு, பெருந்துறை கல்லாகுளம் ks.மாதேஸ்வரன், இலவாம்பாடி தார்வழி பி.முத்து கன்னியாகுமரி நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங், வளவனூர் புதுப்பாளையம் எஸ்.செல்வம், பாபநாசம் கீதா முருகானந்தம் தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன், தேனி கம்பம் அ.இருதயராஜ், திருச்சிஅண்ணாநகர் வீட்டி ரவிசந்திரன், கும்பகோணம் திருநீலக்குடி மா.உலகநாதன், கடலூர் V.S.குமரன், திருவண்ணாமலை உமா பாலு, ஆரணி A.சசுந்தலா அம்மாள், ஆரணி J.A.லைலா திமிரி எஸ். எஸ். ராஜன், தஞ்சாவூர் கீதா முருகானந்தம், ஆரணி பொன்.தங்கவேலன், கல்பாக்கம் M.சுகுமார், திமிரி P.S.சுந்தரராஜன் தஞ்சாவூர் இல.இரவி, நாமக்கல் P.R.சுப்ரமணியன், கடையாலுருட்டி எம்.பிச்சைமணி, ஆரணி J.அண்ணாமலை, ஆரணி G.சுஷ்மிதா
ஆரணி நடிப்பு செல்வன், ஆரணி P.பாலு, ஆரணி J.A.R.தினேஸ், ஆரணி J.A.V.அபிராமி, ஆரணி J.A. ரவிசங்கர் ஆகிய 30 பேர்களுக்கும் கிடைத்துள்ளது.

பொன்விழாப்போட்டிக்கான பரிசு

பொன்விழாப்போட்டிக்கான முதலாவது பரிசுப் பெற்றவர்கள்:-
அமெரிக்க விஸ்கான்சின் ஆல்பர்ட் ஃபெர்னாண்டோ, விச்கான்சின், அமெரிக்கா,
மற்றும் சேலம் மோகன் நகர் ஏ.வேலு, மதுரை சோ.சண்முகசுந்தரம், மதுரை மேலூர் ஷகிலா, சிவகாசி செ.வேதமூர்த்தி வளவனூர் புதுப்பாளையம் எஸ் செல்வம், மதுரை திருமங்கலம் பி.கதிரேசன், மறைமலை நகர் சி.மல்லிகாதேவி, பகலாயூர் பி.ஏ.நாச்சிமுத்து, அரியலூர் தேவனூர் ப.ஜோதிலெட்சுமி ஆகிய பத்துப் பேர்கள் பெற்றுள்ளனர்.

பொன்விழாப்போட்டிக்கான 2வது பரிசுப் பெற்றவர்கள்
திருநெல்வேலி கே.பிரெஷ்னேவ், பொள்ளாச்சி தேவநல்லூர் செந்தில்குமார், சேந்தமங்கலம் எஸ்.எம்.இரவிச்சந்திரன் இலங்கை காத்தான்குடி அ.அ.மு.அம்ரி, ஆரணி பொன்.தங்கவேலன், கல்லாகுளம் ks.மாதேஸ்வரன், கோவா மு.கணேசன் திமிரி மீனாட்சி பாலன், புதுகோட்டை R。ராமுபா, விழுப்புரம் s.p.லதா, விழுப்புரம் எஸ்.பாண்டியராஜன், தென்பொன்முடி தெ.நா.மணிகண்டன், ஆந்திரா ஹைதிராபாத் பி.வி.ரமனராவ், கரூர் குருணிகுளத்துப்பட்டி c.முருகன், ஊத்தங்கரை கவி செங்குட்டுவன்
பகலாயூர் நா.கவின், நாமக்கல் S.பழனிவேல், சேலம் KV.சிவகாமி, திருநேல்வேலி A சுப்ரமணியன், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கே.ராஜா ஆகிய 20 பேர்கள் பெற்றுள்ளனர்.

பொன்விழாப்போட்டிக்கான 3வது பரிசுப் பெற்றவர்
பேளுக்குறிச்சி கே.செந்தில்வேலு, இலவாம்பாடி தார்வழி பி.முத்து, கோவை தென்பொன்முடி ம.நாகமணி, கன்னியாகுமரி நாகர்கோயில் பிரின்ஸ் ராபர்ட் சிங், கல்குறிச்சி சி.அஸ்வின், பகலாயூர் விஜயமங்கலம் ப.ந.வள்ளியம்மாள், புதுக்கோட்டை ஜி.வரதராஜன், திருச்சி அண்ணாநகர் வீட்டி இரவிச்சிந்திரன், கும்பகோணம் திருநீலக்குடி மா.உலகநாதன், திருநெல்வேலி தங்க.ஜெய்சக்திவேல்
புதுக்கோட்டை மூக்கம்பட்டி ஆர்.ஜெயஸ்ரீ, சென்னை கொடுங்கையூர் S.ராமலிங்கலம், பெருந்துறை பல்லவி கே. பரமசிவன், புதுக்கோட்டை G.அறிவழகன், புதுக்கோட்டை G.மாதவி, புதுக்கோட்டை M.S.கோவிந்தராஜன், உன்னியூர் எஸ் ராஜு, திருச்சி A.M.நஜ்முல் ஆரிஃபின், திருநெல்வேலி முத்து குமார், கரூர் M. கண்ணகி, பாண்டிச்சேரி N.பாலகுமார், நாமக்கல் P.R. சுப்ரமணியன்
சென்னை மோ.கணேசன், பெங்களூர் சி கோவிந்தசாமி, சென்னை K.கண்ணன், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை N.ஹிரித்திக், நாமக்கல் K.கனகம், நாமக்கல் K. சரவணாதேவி ஆகிய 28 பேர்கள் பெற்றுள்ளனர்.  http://tamil.cri.cn/

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்