Stopping by Woods on a Snowy Evening     By  Robert  Frost

முனைவர் ர.தாரணியாருடைய வளர்ப்பு வனமோ இவை யான் அறிகிலேன்
தூரத்தே தெரியும் சிறுகிராமத்தில் அவரின் வசிப்பிடம் இருக்கக்கூடும்:
அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லை, இங்கே நான்
அவரின் எழில் வனம் முழுதும் பனியில் நனைந்து நிரப்புவதை ரசிக்கிறேன் என்பதை 

எனது சின்னஞ்சிறு புரவிக்கு  விந்தையாய் தோன்றியிருக்கக்கூடும்
அருகில் பண்ணைவீடு ஒன்றும் காணப்படாமல்
உறைந்த பனிநிறை ஏரிக்கும், அடர் வனத்திற்கும் இடையே
ஆண்டின் அப்பருவக்காலத்தின் காரிருள் சூழ்
அந்தி மாலைவேளையில் அக்கணம் அங்கே நான் நிற்பது.

தனது தலையை அசைத்து,  கழுத்தில் உள்ள  கிண்கிணி மணியின் நாதம் எழுப்பி
ஏதேனும் பிழை நேர்ந்ததா என அவன் என்னை  மறைமுகமாய் வினவுகிறான்.
அதுவன்றி, அங்கே மெல்லிய பனிக்காற்றின் சுகமான ஓசையும்,
மெல்லிறகுகளாய் வீழும் பனித்துகள்களின் சீரான ஒலியும் மட்டுமே எங்கும்  நிறைந்திருக்கின்றத.

ஆழ்ந்த ரகசியத்தை உள்ளடக்கி. அடர்ந்த காரிருளில் அந்த வனம் மனம்கவர் ரமணீயமாய் அங்கே நிலைத்திருக்கிறது. ஆனால், நிறைவேற்றப்படவேண்டிய என்னுடைய வாக்குறுதிகள் எனக்காய்  காத்திருக்கின்றன.
அதனால்  நான் உறங்குமுன் பயணப்பட வேண்டிய  தொலைவு மிக  அதிகம்
அதனால்  நான் உறங்குமுன் பயணப்பட வேண்டிய  தொலைவு மிக  அதிகம். Stopping by Woods on a Snowy Evening     By  Robert  Frost

Whose woods these are I think I know.  
His house is in the village though;  
He will not see me stopping here  
To watch his woods fill up with snow.  

My little horse must think it queer  
To stop without a farmhouse near  
Between the woods and frozen lake  
The darkest evening of the year.  

He gives his harness bells a shake  
To ask if there is some mistake.  
The only other sound’s the sweep  
Of easy wind and downy flake.  

The woods are lovely, dark and deep,  
But I have promises to keep,  
And miles to go before I sleep,  
And miles to go before I sleep.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R