அண்மையில் "அவுஸ்திரேலியாவிலிருந்து இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் அறிக்கை - முருகபூபதி -" என்னும் எழுத்தாளர் முருகபூபதியின் கட்டுரையினைப் பதிவு செய்திருந்தேன். அதற்கு எதிர்வினையாற்றியிருந்த நண்பர் திலினா கிரிங்கொட (Thilina Kiringoda) , கட்டடக்கலைஞர் & நகர வடிவமைப்பு வல்லுநர்; மொறட்டுவைப்பல்கலைக்கழகத்தில் என்னுடன் ஒன்றாகப்படித்தவர், ஆற்றியிருந்த எதிர்வினை என் கவனத்தைக் கவர்ந்தது. அதனை இங்கு தமிழில் தருகின்றேன்:

"கிரி, நாங்கள் கல்விப்பொதுத்தராதர (சாதாரண மற்றும் உயர்தர) வகுப்புகளைக் கொண்டுள்ள பாடசாலைகளுக்கு, விஞ்ஞான மேன்மைக்கான ஶ்ரீலங்கா அமைப்பின் ஆதரவுடன் நடாத்தப்படும் விஞ்ஞானபாடத்திட்டங்களை நடத்துவதற்காகச் செல்வதுண்டு. மண்டலங்களுக்குரிய (Zonal) விஞ்ஞான இயக்குநர்கள் பகல் நேர விஞ்ஞானத் திட்டங்களை நடாத்துவதற்காக 'விஞ்ஞான மேன்மைக்கான ஶ்ரீலங்கா அமைப்பு'க்கு விண்ணப்பிக்க முடியும். தேர்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் 300 மாணவர்களை உள்ளடக்குவதற்கான வசதிகளைக் கொண்டிருக்க வேண்டும். அத்துடன் இவர்களில் 200 மாணவர்கள் அப்பாடசாலைகள் அமைந்துள்ள மண்டலங்களிலுள்ள, இவ்வகையான விஞ்ஞானத் திட்டங்களை நடாத்துவதற்குரிய வசதிகளற்ற, ஏனைய பாடசாலைகளைச் சேர்ந்தவர்களாகவிருக்க வேண்டும் என்னும் நிபந்தனையைப்பூர்த்தி செய்ய வேண்டும்.

தமிழ்ப்பாடசாலைகளுக்கு ,அண்மையிலிருக்கும் பல்கலைக்கழகத்திலிருந்து தமிழ் பேசும் விரிவுரையாளர்களைப் பெற்றுக்கொள்வோம். இதன் கடைசி விரிவுரையை நான் "அரச பல்கலைக் கழகங்களுக்கு வெளியில், பட்டப்படிப்பையொத்தக் கல்வித் தகமையினைப்பெறுவதற்கான விஞ்ஞான மாணவர்களுக்கான வாய்ப்புகள்" என்னும் தலைப்பில் ஆற்றியிருந்தேன். 'ஶ்ரீலங்காவின் தொழில்சார்ந்த சங்கங்களின் அமைப்பின்' (Organization of Professional Associations of Sri Lanka -OPA) கடந்தகாலத் தலைவரென்ற முறையில், 'ஶ்ரீலங்காவின் தொழில்சார்ந்த சங்கங்களின் அமைப்பின்' அங்கத்தவர்கள் நடாத்தும் பல்கலைக்கழக மான்யக் குழுவின் (University Grant Commission - UGC) அங்கீகாரம் பெற்ற பாடத்திட்டங்கள் பற்றிய விபரங்களைப் பெறும் அனுகூலம் பெற்றவனாகவிருந்தேன்.

கடந்த வருடம் இத்திட்டத்திற்கு நிதியுதவி முழுமையாகக் கிடைத்தது. இம்முறை இதற்கான் நிதியில்லை என அமைச்சு எமக்கு அறிவித்துள்ளது. ஆக பழைய மாணவர் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திச் சமூகங்கள் தாம் இத்திட்டத்துக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.

- Giri, We go to schools, which have OL and AL Classess to conduct Science Day programmes, organized under the aegis of Sri Lanka Association for the Advancement of Science (SLAAS). Science Directors of Zonal Education Offices can request SLAAS to organize Science Day programmes. The selected school must have facilities for accomodating 300-students and it is a condition that about 200-students should be from other schools in the zone, which do not have facilities for conducting such programmes. For Tamil medium schools we get down Tamil speaking science lecturers from the nearest university. I deliver the last lecture in the day's program on "Opportunities for students in science streams to obtain a degree level qualification outside state universities". Being a Past President of the Organization of Professional Associations of Sri Lanka (OPA)I have the advantage of getting details of UGC accredited courses conducted by several member associations of the OPA. last year it was fully funded by the My/Education but this year we have been informed that the Ministry does not have funds for it. So the OBAs/OGAs?School development Societies have to provide funds. -

Archt. Plnr. LT Kiringoda
BSc (Built Env), MSc (Arch), MSc (Urban GIS)
FIA (SL), RIBA, MITPSL, MIEPSL
437/7, Norris Mawatha,
Akuregoda,
Battaramulla 10120
Sri Lanka

Tel (R): 0094-11-2784089
Tel (M): 0094-77-3713873
E-mail: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

பதிவுகள்: ISSN 1481 - 2991

பதிவுகள்  விளம்பரங்களை விரிவாக அறிய  அழுத்திப் பாருங்கள். பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகளுக்கு அவற்றை எழுதியவர்களே பொறுப்பானவர்கள். பதிவுகள் படைப்புகளைப் பிரசுரிக்கும் களமாக இயங்குகின்றது. இது போல் பதிவுகள் இணைய இதழில் வெளியாகும் விளம்பரங்கள் அனைத்துக்கும் விளம்பரதாரர்களே பொறுப்பானவர்கள். 
V.N.Giritharan's Corner
                                                                                               Info Whiz Systems  டொமைன் பதிவு செய்ய, இணையத்தளம்  உருவாக்க உதவும் தளம்.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள் உள்ளே

 
'பதிவுகள்'
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com
 
'பதிவுகள்' ஆலோசகர் குழு:
பேராசிரியர்  நா.சுப்பிரமணியன் (கனடா)
பேராசிரியர்  துரை மணிகண்டன் (தமிழ்நாடு)
பேராசிரியர்   மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)
எழுத்தாளர்  லெ.முருகபூபதி (ஆஸ்திரேலியா)

அடையாளச் சின்ன  வடிவமைப்பு:
தமயந்தி கிரிதரன்

'Pathivukal'  Advisory Board:
Professor N.Subramaniyan (Canada)
Professor  Durai Manikandan (TamilNadu)
Professor  Kopan Mahadeva (United Kingdom)
Writer L. Murugapoopathy  (Australia)
 
Logo Design: Thamayanthi Giritharan
பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்புவோர் கவனத்துக்கு!
 உள்ளே
V.N.Giritharan's Corner


குடிவரவாளர் இலக்கியத்துக்கான ஆஸ்திரிய இருமொழிச் சஞ்சிகை!
வாசிக்க
                                        

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
'பதிவுகள்'   
ISSN  1481 - 2991
ஆசிரியர்:  வ.ந.கிரிதரன்
Editor-in - Chief:  V.N.Giritharan
"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்"
"Sharing Knowledge With Every One"
மின்னஞ்சல் முகவரி: girinav@gmail.com  / editor@pathivukal.com
'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com
'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com

பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு!

பதிவுகள் இணைய இதழின்  முக்கிய நோக்கம் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை  பலவேறு நாடுகளிலும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்வதாகும். இது இலாப  நோக்கற்று இயங்கும் இதழ். படைப்புகளை அனுப்பும் எழுத்தாளர்கள் புகைப்படங்களை அல்லது ஓவியங்களை அனுப்பும்போது அவற்றுக்கான காப்புரிமைக்கு உரிமை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அவற்றை அனுப்பவும். தமிழ் மொழியை இணையத்தில் பரப்புவதும் இவ்விணைய இதழின் முக்கிய நோக்கமாகும். படைப்புகளை ngiri2704@rogers.com , editor@pathivukal.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

Pathivugal Online Magazine''s  main aim is to share the creative works of Tamil writers with Tamils living in various countries. It operates on a not-for-profit basis. When writers submit their works—such as photographs or paintings—please send them only if you hold the copyright for those items. Spreading the Tamil language on the Internet is also a key objective of this online magazine. Please send your submissions to ngiri2704@rogers.com and editor@pathivukal.com.

பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே  வெளிவரும்.  அதே சமயம்  'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும்.  நீங்கள் உங்கள் பங்களிப்பினை  அனுப்ப  விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது  மின்னஞ்சல் மூலமும்  admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு  e-transfer மூலம் அனுப்பலாம்.  உங்கள் ஆதரவுக்கு நன்றி.


பதிவுகள்.காம் மின்னூல்கள்

'பதிவுகள்' -  பன்னாட்டு இணைய இதழ்! |  ISSN  1481 - 2991
பதிவுகள்.காம் மின்னூல்கள்


Yes We Can



 IT TRAINING
 
* JOOMLA Web Development
* Linux System Administration
* Web Server Administration
*Python Programming (Basics)
* PHP Programming (Basics)
*  C Programming (Basics)
Contact GIRI
email: girinav@gmail.com

 
பதிவுகள் விளம்பரம்